கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார்
உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே
நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே
கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே
கைகள் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே
Karthaave Umaku Lyrics in English
Karththaavae umathu koodaaraththil thangi vaalpavan yaar kutiyiruppavan yaar uththamanaay thinam nadanthu neethiyilae nilai nirpavan manathaara saththiyaththaiyae thinanthoraுm paesupavanae naavinaal purangaூraamal tholanukkuth theengu seyyaamal ninthaiyaana paechchukkalai paesaamal iruppavanae karththarukkup payanthavarai kaalamellaam kanam seypavan aannaiyittu nashdam vanthaalum thavaraamal iruppavanae kaikal thooymai ullavan ithaya naermai ullavan iratchippin thaevanaiyae ennaalum thaedupavanae
PowerPoint Presentation Slides for the song Karthaave Umaku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthaave Umaku – கர்த்தாவே உமது கூடாரத்தில் PPT
Karthaave Umaku PPT
Karthaave Umaku Song Meaning
Lord in your tabernacle
Who is the stayer?
Who is the resident?
Uttamanai day is going on
Stands in righteousness
Sincere truth
Daily talker
Without speaking with the tongue
Without harming one's fellow man
Slanderous speech
He who does not speak
God-fearing
He is a heavy bearer all the time
Even if there is a loss due to decree
He who is always present
He has clean hands
He is honest in heart
God of salvation
Ever the seeker
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இருப்பவனே உள்ளவன் கர்த்தாவே உமது கூடாரத்தில்தங்கி வாழ்பவன் குடியிருப்பவன் உத்தமனாய் தினம் நடந்து நீதியிலே நிலை நிற்பவன் மனதார சத்தியத்தையே தினந்தோறும் பேசுபவனே நாவினால் புறங்கூறாமல் தமிழ்
