Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ivarae Perumaan - இவரே பெருமான் மற்றப்

இவரே பெருமான் , மற்றப்
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
பவவினை யாதுமே தெரியார் – இப்

புவனமீது நமக்குரியார் — இவரே

2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்

இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் — இவரே

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி – எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி — இவரே

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் — இவரே

5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் — இவரே

6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்

தன்னை யளித்த ஓர் தியாகன் — இவரே

Ivarae Perumaan Lyrics in English

Ivarae perumaan , mattap paer alavae poomaan – ivarae perumaan 1. Kavalaik kidangaொduth thariyaar – vaeraு pavavinai yaathumae theriyaar – ip puvanameethu namakkuriyaar — ivarae 2. Kurudarkaluk kuthavum viliyaam – pavak karuma irulai neekkum oliyaam – theyvam irukkun thalanjal vaasal valiyaam — ivarae 3. Palapinni theerkkum parikaari – sollum valamaiyil mikka vipakaari – ek kulaththukkum nalla upakaari — ivarae 4. Aranj seyvathinil oru siththan – kodu maramvidu pavarkkarul muththan – ingae iranthork kuyireeyum karththan — ivarae 5. Alakai thanai jeyiththa veeran – pava ulakai ratchiththa elirpaeran – vinn nulaku vaal thaeva kumaaran — ivarae 6. Ponnulakath thanilvaal yokan – arul thunna ulakil nanmaith thaekan – nampaal thannai yaliththa or thiyaakan — ivarae

PowerPoint Presentation Slides for the song Ivarae Perumaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ivarae Perumaan – இவரே பெருமான் மற்றப் PPT
Ivarae Perumaan PPT

இவரே பெருமான் மற்றப் அலவே பூமான் கவலைக் கிடங்கொடுத் தறியார் பவவினை யாதுமே தெரியார் இப் புவனமீது நமக்குரியார் குருடர்களுக் குதவும் விழியாம் பவக் தமிழ்