Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poomiyin Manitharkalae Mannavanai - பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்

பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்

1. வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
கருத்துடன் துதியுங்கள் — பூமியின்

2. தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
என்றென்றும் துதியுங்கள் — பூமியின்

3. கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
படைத்தோனை துதியுங்கள் — பூமியின்

Poomiyin Manitharkalae Mannavanai Lyrics in English

Poomiyin manitharkalae mannavanai thuthiyungal
Paravaikalae Parisuththaraam paramanai thuthiyungal

1. Vaanaathi vaanangalae vaanavarai thuthiyungal
Malaiyin maekangalae maelonai thuthiyungal
Raajaathi raajaavai karththaathi karththaavai
Karuththudan thuthiyungal — poomiyin

2. Thental kaattaுkalae thaevanai thuthiyungal
Thaaranni manitharkalae thampiraanai thuthiyungal
Thaasarkal pottaுm thannikar attavanai
Ententum thuthiyungal — poomiyin

3. Karththarin janangalae karththaavai thuthiyungal
Karththar seytha nanmaikalai ninaiththu thuthiyungal
Kannkalai kavarnthidum iyarkai kaatchikalai
Pataiththonai thuthiyungal — poomiyin

PowerPoint Presentation Slides for the song Poomiyin Manitharkalae Mannavanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poomiyin Manitharkalae Mannavanai – பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள் PPT
Poomiyin Manitharkalae Mannavanai PPT

துதியுங்கள் பூமியின் மனிதர்களே கர்த்தாவை மன்னவனை பறவைகளே பரிசுத்தராம் பரமனை வானாதி வானங்களே வானவரை மழையின் மேகங்களே மேலோனை ராஜாதி ராஜாவை கர்த்தாதி கருத்துடன் தமிழ்