Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thoththiram Yesunaathaa - தோத்திரம் இயேசுநாதா

1. தோத்திரம் இயேசுநாதா
உமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா

தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில் !

2. வான தூதர் சேனைகள்

மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு !

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம் !

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம் !

5. இன்றைத் தினமதிலும்

ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே !

6. நீரல்லால் எங்களுக்குப்

பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே !

Thoththiram Yesunaathaa Lyrics in English

1. Thoththiram Yesunaathaa umakkentum thoththiram Yesunaathaa thoththiram seykirom ninnatiyaar thiru naamaththin aatharavil ! 2. Vaana thoothar senaikal manokara geethangalaal eppothum oyvintip paati thuthikkap peraுm mannavanae umakku ! 3. Iththanai makaththuvamulla pathavi ivvaelaikal engalukku eththanai maathayavu nin kirupai eththanai aachchariyam ! 4. Nin uthiramathinaal thirantha nin jeeva puthu valiyaam nin atiyaarkkup pithaavin sannithi seravumae santhatham ! 5. Intaith thinamathilum orumiththuk kooda um naamaththinaal thantha nin kirupaikkaay umakkentum Sthoththiram sthoththiramae ! 6. Neerallaal engalukkup paralokil yaarunndu jeevanaathaa neeraeyanti ikaththil vaeroru thaettamillai paranae !

PowerPoint Presentation Slides for the song Thoththiram Yesunaathaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoththiram Yesunaathaa – தோத்திரம் இயேசுநாதா PPT
Thoththiram Yesunaathaa PPT

நின் தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும் எத்தனை செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் வான தூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஓய்வின்றிப் பாடி தமிழ்