Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullangai Megam - உள்ளங்கை மேகம் எழும்பட்டுமே

உள்ளங்கை மேகம் எழும்பட்டுமே
பெரும் மழையாய் பெய்யட்டுமே (2)

மழையாய் பெய்யட்டுமே
நதியாய் பாயட்டுமே

தகர்க்கப்பட்ட பலி பீடங்கள் செப்பனிடப்பட வேண்டுமே
சிதறுண்ட தேவ ஜனங்கள் ஒன்றாக இணையணுமே

பரலோகத்தின் அக்கினியை பலிபீடம் காணணுமே
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் ஜாதிகள் முழங்கணுமே

பெரு வெள்ளத்தின் இரைச்சல் சத்தம் காதுகள் கேட்கட்டும்
ஆகாபின் இரதத்திற்கு முன் அரைகட்டி ஓடணுமே

Ullangai Megam Lyrics in English

Ullangai maekam elumpattumae perum malaiyaay peyyattumae (2) malaiyaay peyyattumae nathiyaay paayattumae thakarkkappatta pali peedangal seppanidappada vaenndumae sitharaுnnda thaeva janangal ontaka innaiyanumae paralokaththin akkiniyai palipeedam kaananumae karththarae Dhevan karththarae Dhevan jaathikal mulanganumae peru vellaththin iraichchal saththam kaathukal kaetkattum aakaapin irathaththirku mun araikatti odanumae

PowerPoint Presentation Slides for the song Ullangai Megam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullangai Megam – உள்ளங்கை மேகம் எழும்பட்டுமே PPT
Ullangai Megam PPT

மழையாய் பெய்யட்டுமே கர்த்தரே தேவன் உள்ளங்கை மேகம் எழும்பட்டுமே நதியாய் பாயட்டுமே தகர்க்கப்பட்ட பலி பீடங்கள் செப்பனிடப்பட வேண்டுமே சிதறுண்ட தேவ ஜனங்கள் ஒன்றாக இணையணுமே தமிழ்