Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Innum Seithiduvaar - இன்னும் செய்திடுவார்

எனக்காக செய்தும் முடித்தார்
இன்னும் பெரிய காரியம் செய்வார்

எனக்காக செய்திடுவாரே
இன்னும் செய்ய வல்லவர்

எனக்காக செய்தும் முடித்தார்
இன்னும் பெரிய காரியம் செய்வார்

எனக்காக செய்திடுவாரே
இன்னும் செய்ய

என் இயேசு செய்திட்டார், இன்னும் செய்திடுவார்

அவர் செய்கைகள், இன்னும் முடியவில்லை

என் இயேசு செய்திட்டார், இன்னும் செய்திடுவார்

அவர் செய்கைகள், இன்னும் முடியவில்லை

1. மோசே போல கடலும் என் முன்னே திறந்தது வழிவிடுமே

யோசுவா போல சுவரெல்லாம் என் முன்னே இடிந்தூ சாய்ந்திடுமே

யாவே, என்தன் கர்த்தரே, என்னை என்றும் நடத்துகின்றீர்

மெல்லும் மெல்லும் உயர்த்தினீர், என்னை இன்னும் உயர்த்துவீர்

2. தானியேல் போல் சிங்கமும் என் முன்னே பணிந்து அமர்த்திடுமே

எலியாபோல் காலமும் என் முன்னே சொல்லால் மாறுமே

முன்நின்று நடத்துவீர், என்னை வெற்றி காணச் செய்வீர்

மெல்லும் மெல்லும் உயர்த்தினீர், என்னை இன்னும் உயர்த்துவீர்

என் இயேசு உயிர்த்தார், மீண்டும் வந்திடுவார், அவர் செய்கைகள் இன்னும் முடியவில்லை

என் இயேசு வாழ்கிறார், என்றும் ஆள்கிறார்,அவர் செய்கைகள் இன்னும் முடியவில்லை

என் இயேசு ஜெயித்தார், வெற்றி சிறந்தார், அவர் செய்கைகள் இன்னும் முடியவில்லை

என் இயேசு ஆள்கிறார், மகிமைப்படுத்துவார்,அவர் ஆண்டுகள் என்றும் முடிவதில்லை.

Innum Seithiduvaar Lyrics in English

enakkaaka seythum mutiththaar
innum periya kaariyam seyvaar

enakkaaka seythiduvaarae
innum seyya vallavar

enakkaaka seythum mutiththaar
innum periya kaariyam seyvaar

enakkaaka seythiduvaarae
innum seyya

en Yesu seythittar, innum seythiduvaar

avar seykaikal, innum mutiyavillai

en Yesu seythittar, innum seythiduvaar

avar seykaikal, innum mutiyavillai

1. mose pola kadalum en munnae thiranthathu valividumae

yosuvaa pola suvarellaam en munnae itinthoo saaynthidumae

yaavae, enthan karththarae, ennai entum nadaththukinteer

mellum mellum uyarththineer, ennai innum uyarththuveer

2. thaaniyael pol singamum en munnae panninthu amarththidumae

eliyaapol kaalamum en munnae sollaal maarumae

munnintu nadaththuveer, ennai vetti kaanach seyveer

mellum mellum uyarththineer, ennai innum uyarththuveer

en Yesu uyirththaar, meenndum vanthiduvaar, avar seykaikal innum mutiyavillai

en Yesu vaalkiraar, entum aalkiraar,avar seykaikal innum mutiyavillai

en Yesu jeyiththaar, vetti siranthaar, avar seykaikal innum mutiyavillai

en Yesu aalkiraar, makimaippaduththuvaar,avar aanndukal entum mutivathillai.

PowerPoint Presentation Slides for the song Innum Seithiduvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innum Seithiduvaar – இன்னும் செய்திடுவார் PPT
Innum Seithiduvaar PPT

இயேசு செய்கைகள் எனக்காக முடியவில்லை
 முன்னே என்னை மெல்லும் செய்தும் முடித்தார்
இன்னும் பெரிய காரியம் செய்வார்
 செய்திடுவாரே
இன்னும் செய்திட்டார் செய்திடுவார்
 உயர்த்தினீர் உயர்த்துவீர் வெற்றி தமிழ்