உள்ளிந்திரியங்களை அறிந்தவரே உம்மையன்றி யார் தேற்றுவார்
உறவுகள் எல்லாம் பிரிந்தாலும் என் உயிரான நீர் போதுமே
உடைந்த பாத்திரமாய்இருந்த என்னை உருவாக்கினீர்
உம் பணி செய்ய
உடைத்தீர் உம் சாட்சியாய் நான் வாழ
உயர்த்தினீர் உம் நாமம் போன்ற
தாயின் கருவில் என்னை
தெரிந்து கொண்டீர்
தவறி சென்றேன் தப்புவித்தீர்
தாபரமாய் என்னை மீட்டு கொண்டீர் – உம்
தயவால் என்னை காத்தீரைய்யா
Ullinthriyangalai – உள்ளிந்திரியங்களை Lyrics in English
Ullinthiriyangalai arinthavarae ummaiyanti yaar thaettaுvaar uravukal ellaam pirinthaalum en uyiraana neer pothumae utaintha paaththiramaayiruntha ennai uruvaakkineer um panni seyya utaiththeer um saatchiyaay naan vaala uyarththineer um naamam ponta thaayin karuvil ennai therinthu konnteer thavari senten thappuviththeer thaaparamaay ennai meettu konnteer – um thayavaal ennai kaaththeeraiyyaa
PowerPoint Presentation Slides for the song Ullinthriyangalai – உள்ளிந்திரியங்களை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullinthriyangalai – உள்ளிந்திரியங்களை PPT
Ullinthriyangalai PPT

