Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athai Vilangapannum - நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum
Lyrics:
நாளானது அதை விளங்கப்பண்ணும்
எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்-2

நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரை
அந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர்-2

உமக்காக யாவையும் சகிப்பேன்
நீர் ஈந்தும் பெலன்
கொண்டு துதிப்பேன்_2

என்னோடு வந்தவர் உண்டு
எனை விட்டுப் போனோரும் உண்டு -2
நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்ல
விளைச்சலை உம்மாலே கண்டேன் -நான் செய்வதெல்லாம்

குதிரையை நம்புவோர் உண்டு
இரதத்தை சார்ந்தவர் உண்டு
செல்வத்தை நம்புவோர் உண்டு
செல்வாக்கை சார்ந்தவர் உண்டு
பலத்தால் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியால் ஜெயமதை அடைந்தேன் -நான் செய்வதெல்லாம்

தரிசனம் தந்தவர் நீரே
ஒத்தாசை தருவபவர் நீரே
நான் காணும் கானான் வெகு தூரமானாலும்
நிட்சயம் கொண்டு செல்வீரே -நான் செய்வதெல்லாம்

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum Lyrics in English

naalaanathu athai vilangappannnum-Naalaanadhu Athai Vilangapannum
Lyrics:
naalaanathu athai vilangappannnum
eththanmai enpathai velippaduththum-2

naan seyvathellaam mann entu nakaiththorai
annaalil pon entu kaetka seyveer-2

umakkaaka yaavaiyum sakippaen
neer eenthum pelan
konndu thuthippaen_2

ennodu vanthavar unndu
enai vittup ponorum unndu -2
naduvor alla paaychchuvor alla
vilaichchalai ummaalae kanntaen -naan seyvathellaam

kuthiraiyai nampuvor unndu
irathaththai saarnthavar unndu
selvaththai nampuvor unndu
selvaakkai saarnthavar unndu
palaththaal alla paraakkiramam alla
aaviyaal jeyamathai atainthaen -naan seyvathellaam

tharisanam thanthavar neerae
oththaasai tharuvapavar neerae
naan kaanum kaanaan veku thooramaanaalum
nitchayam konndu selveerae -naan seyvathellaam

PowerPoint Presentation Slides for the song நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athai Vilangapannum – நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu PPT
Athai Vilangapannum PPT

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum Song Meaning

The day will explain it-Naalaanadhu Athai Vilangapannum
Lyrics:
Day will explain that
Revealing what is-2

They laughed that all I do is soil
On that day you will ask for gold-2

I will endure anything for you
Water pump
I will praise with_2

There is someone who came with me
There are those who have left me -2
Not middlemen, not streamers
I saw the results in you - everything I do

There are those who believe in horses
There is a charioteer
There are those who believe in wealth
There is a person of influence
Not by strength, not by prowess
Achieving Jayamath by spirit - all I do

You are the one who gave the vision
You are the giver of harmony
Though the Canaan I see is far away
Go with confidence - that's all I do

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உண்டு செய்வதெல்லாம் அல்ல நாளானது நம்புவோர் சார்ந்தவர் நீரே விளங்கப்பண்ணும்Naalaanadhu Athai Vilangapannum Lyrics விளங்கப்பண்ணும் எத்தன்மை வெளிப்படுத்தும் மண் நகைத்தோரை அந்நாளில் பொன் கேட்க தமிழ்