1.அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே ;
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே .
2.கிருபாசன்முன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ;
தலைமுறையாத் தேவரீர்
எம் தெய்வமாயிரும் .
3.மயங்கும் ஜீவா பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும் ;
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும் .
4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாருமளவும்
காப்பீர் உம் மறைவில் .
5.இவ்வாறான பேர் நன்மைக்காய்,
பணிந்து கெஞ்சினோம்
நீர் எம் தெய்வம் என்றுமே
சுதந்தருமுமாம்i
Anbodu Emmai – அன்போடு எம்மை Lyrics in English
1.anpodu emmaip poshikkum peththaelin theyvamae ; munnoraiyum nadaththineer kashda ivvaalvilae . 2.kirupaasanmun pataippom em Jebam sthothramum ; thalaimuraiyaath thaevareer em theyvamaayirum . 3.mayangum jeevaa paathaiyil meyp paathai kaatdidum ; antantumae neer tharuveer aakaaram vasthiramum . 4.ijjeeviya ottam mutinthu, pithaavin veettinil sernthilaippaarumalavum kaappeer um maraivil . 5.ivvaaraana paer nanmaikkaay, panninthu kenjinom neer em theyvam entumae suthantharumumaami
PowerPoint Presentation Slides for the song Anbodu Emmai – அன்போடு எம்மை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbodu Emmai – அன்போடு எம்மை PPT
Anbodu Emmai PPT

