Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanil Oor Adisayam - வானில் ஓர் அதிசயம்

வானில் ஓர் அதிசயம்
இயேசு பிறந்தார்
விண்ணவர் போற்றிட
பாலன் பிறந்தார்

புது ஒளியாய் உதித்தார்-இயேசு
உறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவே
உறவாக என்னை மீட்டீர்
விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரே
விலகாமல் என்னை சேர்த்தீர்

இருள் நீக்கும் ஒளியாய்
வழி காட்டும் துணையாய்
இயேசு என்னில் பிறந்தார்
இம்மனுவேலனாய்
விண்ணாளும் இராஜனாய்
என் இயேசு மண்ணில் உதித்தார்-2

பாவங்கள் போக்கவே
இயேசு பிறந்தார்
சாபங்கள் தீர்த்திட
பாலன் பிறந்தார்

பாவ பலியாய் உதித்தார்-இயேசு
உறவாக என்னை மீட்டீரே-என் இயேசுவே
உறவாக என்னை மீட்டீர்
விலகாமல் என்னை சேர்த்தீரே-என் நேசரே
விலகாமல் என்னை சேர்த்தீர்

இருள் நீக்கும் ஒளியாய்
வழி காட்டும் துணையாய்
இயேசு என்னில் பிறந்தார்
இம்மனுவேலனாய்
விண்ணாளும் இராஜனாய்
என் இயேசு மண்ணில் உதித்தார்-2-உறவாக

வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam Lyrics in English

Vaanil or athisayam
Yesu piranthaar
Vinnnavar pottida
Paalan piranthaar

Puthu oliyaay uthiththaar-Yesu
Uravaaka ennai meettirae-en Yesuvae
Uravaaka ennai meettir
Vilakaamal ennai serththeerae-en naesarae
Vilakaamal ennai serththeer

Irul neekkum oliyaay
Vali kaattum thunnaiyaay
Yesu ennil piranthaar
Immanuvaelanaay
Vinnnnaalum iraajanaay
En Yesu mannnnil uthiththaar-2

Paavangal pokkavae
Yesu piranthaar
Saapangal theerththida
Paalan piranthaar

Paava paliyaay uthiththaar-Yesu
Uravaaka ennai meettirae-en Yesuvae
Uravaaka ennai meettir
Vilakaamal ennai serththeerae-en naesarae
Vilakaamal ennai serththeer

Irul neekkum oliyaay
Vali kaattum thunnaiyaay
Yesu ennil piranthaar
Immanuvaelanaay
Vinnnnaalum iraajanaay
En Yesu mannnnil uthiththaar-2-uravaaka

PowerPoint Presentation Slides for the song வானில் ஓர் அதிசயம் – Vaanil Oor Adisayam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanil Oor Adisayam – வானில் ஓர் அதிசயம் PPT
Vaanil Oor Adisayam PPT

என்னை இயேசு பிறந்தார் உறவாக விலகாமல் ஒளியாய் பாலன் உதித்தார்இயேசு மீட்டீரேஎன் இயேசுவே மீட்டீர் சேர்த்தீரேஎன் நேசரே சேர்த்தீர் இருள் நீக்கும் வழி காட்டும் துணையாய் தமிழ்