பிறந்தார், பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
சரணங்கள்
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார் – பிறந்தார்
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய் திகழ்ந்தார் – பிறந்தார்
3. பொறுமை, தாழ்மை, அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றார் – பிறந்தார்
4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன் – பிறந்தார்
5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம் – பிறந்தார்
6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம் – பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் வானவர் புவி – Piranthar Piranthar Vaanavar Puvi Lyrics in English
piranthaar, piranthaar
vaanavar puvi maanidar pukal
paatida piranthaar
saranangal
1. maattuth tholuvam therintheduththaar
maa thaeva thaevanae
maenmai veruththaar thaalmai thariththaar
maa thiyaakiyaay valarnthaar – piranthaar
2. paava ulaka maanidar mael
paasam atainthavarae
manakkaarirulai emmil neekkidum mey
maa jothiyaay thikalnthaar – piranthaar
3. porumai, thaalmai, anpurukkam
perunthanmai ullavarae
maranam varaiyum thannaith thaalththinathaal
maelaana naamam pettaாr – piranthaar
4. kanthaith thunniyo karththarukku
kadum aelmaik kolamatho
vilaiyaerappetta utai alangarippum
veenn aasaiyum namakkaen – piranthaar
5. kuruvaith thodarum seesharkalum
kurupola maariduvaar
avar naamam thariththavar yaavarumae
avar paathaiyil nadappom – piranthaar
6. Yesu piranthaar ullamathil
ithai engum saattiduvom
pusippum kutippum thaeva raajyamalla
paran aaviyil makilvom – piranthaar
PowerPoint Presentation Slides for the song பிறந்தார் பிறந்தார் வானவர் புவி – Piranthar Piranthar Vaanavar Puvi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthar Piranthar Vaanavar Puvi – பிறந்தார் பிறந்தார் வானவர் புவி PPT
Piranthar Piranthar Vaanavar Puvi PPT
பிறந்தார் பிறந்தார் வானவர் புவி – Piranthar Piranthar Vaanavar Puvi Song Meaning
born, born
Vanavar Earth Monitor fame
Born to sing
stanzas
1. He found out the cowshed
Ma Deva God
He hated superiority and humbled himself
Ma was born and raised as a martyr
2. Over the Sinful World Monitor
Affectionate one
It is a consonant that removes the darkness in us
Ma Jyothi became - was born
3. Patience, humility, kindness
You are generous
Having humbled himself unto death
Got a higher name – was born
4. A garment for the Lord
Extreme poverty
Expensive dressing up
Vain desire is also born
5. Disciples who follow the Guru
He will become like a guru
Whosoever he hath named
He will walk the path – born
6. Jesus was born inside
Let's extract this anywhere
Eating and drinking is not the kingdom of God
Let's rejoice in the spirit of Baran – born
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பிறந்தார் மா மானிடர் தேவ தாழ்மை நாமம் வானவர் புவி புகழ் பாடிட சரணங்கள் மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் தேவனே மேன்மை வெறுத்தார் தரித்தார் தியாகியாய் தமிழ்
