பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே
பிறந்தாரே நம் இயேசு-2
பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே
நம்மை மீட்டிடவே-2
1.தாவீதின் ஊரில்
கிறிஸ்து என்னும் இரட்சகர்
நமக்காய் பிறந்தாரே
பயம் வேண்டாம்
கலக்கம் வேண்டாம்
எல்லாம் பார்த்துக்கொள்வார்-2
உன்னத தேவனுக்கு
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
நன்மை உண்டாகட்டும்-2
Merry Christmas Merry Christmas
இயேசு பிறந்தார்
நம்மை மீட்டிட பிறந்தார்-2
2.சுவிசேஷத்தை பிரசங்கித்திட
இயேசு வந்தாரே
குணமாக்கிடவும்
விடுதலை தரவும்
பரலோகம் விட்டு வந்தார்-2
இம்மானுவேல்
தேவன் நம்மோடிருக்கின்றார்
நித்திய நித்திய காலமாய்
அவரே அரசாளுவார்-2-பெத்லகேமிலே
Merry Christmas Merry Christmas
இயேசு பிறந்தார்
நம்மை மீட்டிட பிறந்தார்-2
பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley Maattuthozhuvathilae Lyrics in English
Pethlakaemilae maattuththoluvaththilae piranthaarae nam Yesu-2 piranthaarae piranthaarae piranthaarae nammai meettidavae-2 1.thaaveethin ooril Kristhu ennum iratchakar namakkaay piranthaarae payam vaenndaam kalakkam vaenndaam ellaam paarththukkolvaar-2 unnatha thaevanukku makimai unndaakattum poomiyilae samaathaanamum nanmai unndaakattum-2 Merry Christmas Merry Christmas Yesu piranthaar nammai meettida piranthaar-2 2.suviseshaththai pirasangiththida Yesu vanthaarae kunamaakkidavum viduthalai tharavum Paralokam vittu vanthaar-2 immaanuvael Dhevan nammotirukkintar niththiya niththiya kaalamaay avarae arasaaluvaar-2-pethlakaemilae Merry Christmas Merry Christmas Yesu piranthaar nammai meettida piranthaar-2
PowerPoint Presentation Slides for the song பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley Maattuthozhuvathilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maattuthozhuvathilae – பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley PPT
Maattuthozhuvathilae PPT
பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே-Bethalagemiley Maattuthozhuvathilae Song Meaning
At the cattle farm in Bethlehem
Our Jesus is born-2
Born, born, born
Redeem ourselves-2
1. In the city of David
Christ is the savior
We were born
Don't be afraid
Don't get confused
He will take care of everything-2
To the supreme God
Glory be
Peace on earth
Let goodness arise-2
Merry Christmas Merry Christmas
Jesus was born
Born to redeem us-2
2. To preach the gospel
Jesus came
Heal
Give freedom
He came from heaven-2
Emmanuel
God is with us
Forever and ever
He will reign in-2-Bethlehem
Merry Christmas Merry Christmas
Jesus was born
Born to redeem us-2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பிறந்தாரே இயேசு Merry Christmas பிறந்தார் நம்மை வேண்டாம் உண்டாகட்டும் மீட்டிட நித்திய பெத்லகேமிலே மாட்டுத்தொழுவத்திலே நம் மீட்டிடவே தாவீதின் ஊரில் கிறிஸ்து இரட்சகர் நமக்காய் தமிழ்
