பல்லவி
வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
சரணங்கள்
1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே
உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே – வாலிப
2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார்
நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் – வாலிப
3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன்
உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன் – வாலிப
4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே
வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே – வாலிப
வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai Lyrics in English
pallavi
vaalipa naalil un thaevanaith thaeti otivaa
paavi unnai alaikkiraar Yesu raajanae
saranangal
1. paavam unnai thodarumae saapam kollumae
un inpa laapam ellaamae saapam kaalam ithuvae – vaalipa
2. eththanaiyo vipaththinintu unnai vilakkinaar
niththam unnai paththiramaay nadaththi varukiraar – vaalipa
3. antharanga paavaththinaal vaethanaiyutten
unthan thiruraththaththinaal aanantham petten – vaalipa
4. un kora paavam ellaam sumanthu theerththae
van kolaiyin vaathai ellaam makilnthu sukiththaarae – vaalipa
PowerPoint Presentation Slides for the song வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naalil Un Devanai – வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba PPT
Naalil Un Devanai PPT
வாலிப நாளில் உன் தேவனை-Vaaliba Naalil Un Devanai Song Meaning
refrain
Run to your God in the days of youth
The sinner calls to you Jesus King
stanzas
1. Sin pursues you and curse kills you
This is the time of curse for all your pleasures and profits - youth
2. He kept you away from many calamities
Nitam is keeping you safe - Youth
3. I was tormented by intimate sin
Blissed by Undan Thirurattam – Adolescent
4. All your bad sins have been carried away
Sugidhare enjoyed all the pain of brutal murder - youth
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாலிப உன்னை பாவம் சாபம் பல்லவி நாளில் தேவனைத் தேடி ஓடிவா பாவி அழைக்கிறார் இயேசு ராஜனே சரணங்கள் தொடருமே கொல்லுமே இன்ப லாபம் எல்லாமே தமிழ்
