Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athibathi - சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin

சர்வ லோகத்தின் அதிபதியே
எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே-2
என் ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும்
எல்லாமே நீர்தானய்யா
என் பெலனும் அரணும் கோட்டையும்
துருகமும் நம்பிக்கையும் நீர்தானய்யா

துதி உமக்கே தேவா துதி உமக்கே
விண்ணையும் மண்ணையும் ஆள்பவர்க்கே-2

1.சர்வ சிருஷ்டிப்பின் தேவனே
சகல அதிகாரம் உடையவரே-2
சத்தியம் நிறைந்த மகத்துவரே
பாதாளம் வென்ற பரிசுத்தரே-2-துதி உமக்கே

2.சதா காலமும் வாழ்பவரே
மரணமே இல்லாதவரே-2
மரணத்தையே வென்றவர்
சரித்திரம் படைத்தவர்-2-துதி உமக்கே

சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi Lyrics in English

Sarva lokaththin athipathiyae enthan ullaththil sonthamaaneerae-2 en aasaiyum paasamum aekkamum thaedalum ellaamae neerthaanayyaa en pelanum aranum kottaைyum thurukamum nampikkaiyum neerthaanayyaa thuthi umakkae thaevaa thuthi umakkae vinnnnaiyum mannnnaiyum aalpavarkkae-2 1.sarva sirushtippin thaevanae sakala athikaaram utaiyavarae-2 saththiyam niraintha makaththuvarae paathaalam venta Parisuththarae-2-thuthi umakkae 2.sathaa kaalamum vaalpavarae maranamae illaathavarae-2 maranaththaiyae ventavar sariththiram pataiththavar-2-thuthi umakkae

PowerPoint Presentation Slides for the song சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin Athibathi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athibathi – சர்வ லோகத்தின் அதிபதியே-Sarvalogathin PPT
Athibathi PPT

உமக்கே சர்வ நீர்தானய்யா துதி லோகத்தின் அதிபதியே எந்தன் உள்ளத்தில் சொந்தமானீரே ஆசையும் பாசமும் ஏக்கமும் தேடலும் எல்லாமே பெலனும் அரணும் கோட்டையும் துருகமும் நம்பிக்கையும் தமிழ்