Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yasuvae - எஜமானனே என் இயேசுவே-Ejamanane

எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2
சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்
உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2-எஜமானனே

1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்
சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2
ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே

2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்
உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2
தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2
என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே

எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae Lyrics in English

Ejamaananae en Yesuvae um pillaiyaay ennai aettaுkkollum-2 serththukkollum ennai aenthikkollum um pillaiyaay ennai annaiththukkollum-2-ejamaananae 1.thaay kooda unnai maranthu pokalaam sumantha un thanthai kooda kaividalaam-2 aanaalum naesar Yesu unakku unndu-2 ovvoru naalum unnai aravannaippaar-2-ejamaananae 2.un vaalvil Nnoykal vanthidalaam un vaalvil kashdangal irunthidalaam-2 thaettaுvaar illaamal nee aengidalaam-2 en naesar Yesu unnai aravannaippaar-2-ejamaananae

PowerPoint Presentation Slides for the song எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yasuvae – எஜமானனே என் இயேசுவே-Ejamanane PPT
En Yasuvae PPT

என்னை உன்னை உம் பிள்ளையாய் கூட நேசர் இயேசு அரவணைப்பார்எஜமானனே வாழ்வில் எஜமானனே இயேசுவே ஏற்றுக்கொள்ளும் சேர்த்துக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும் அணைத்துக்கொள்ளும்எஜமானனே தாய் மறந்து போகலாம் சுமந்த தமிழ்