என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன்-2
நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும்-2-என் தேவன்
1.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
எந்தன் இயேசு என்னை மறவார்
எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்
இயேசு என்னோடு என்றும் இருப்பார்-2
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன்
2.முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்
என் வாழ்க்கை இயேசு கரத்தில்
பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்
தினம் வெளிச்சம் இயேசு எனக்கு-2
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன்
என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar Lyrics in English
en thaevan enakkaay yaavaiyum seyvaar
naan ethaikkanndum anjitaen
en karththar enakkaay yuththangal seyvaar
naan ethaikkanndum payappataen-2
naan anjitaen naan kalangitaen
naan sornthitaen orupothum-2-en thaevan
1.ennenna thunpangal vanthaalum
enthan Yesu ennai maravaar
enthan sonthangal ennai veruththaalum
Yesu ennodu entum iruppaar-2
Yesu nadaththuvaar ennai paathukaappaar
enmael anpu vaippaar entumae-2-en thaevan
2.mullin mael en kaalkal nadanthaalum
en vaalkkai Yesu karaththil
perum kaarirul en vaalvai soolnthaalum
thinam velichcham Yesu enakku-2
Yesu nadaththuvaar ennai paathukaappaar
enmael anpu vaippaar entumae-2-en thaevan
PowerPoint Presentation Slides for the song என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Enakkai Yavaium Seivar – என் தேவன் எனக்காய் யாவையும்-En PPT
Devan Enakkai Yavaium Seivar PPT

