கர்த்தர் என் வலப்பக்கம்
இருப்பதால் மகிழுவேன்
அவர் என்னோடு இருப்பதால்
யார் என்னை அசைக்கமுடியும்
அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை
ஆபத்து நாளில் கூப்பிடும்
எந்தன் குரலினை கேட்பவர்
கூடவே வருபவர்
செட்டையின் மறைவிலே
சிறகினால் மூடிடும்
இயேசு என்னோடிருக்க
யார் என்னை அசைக்கமுடியும்
பலவீனம் மாற்றி
பெலனாக மாறி
புது வாழ்வு தருபவர்
புகலிடமானவர்
இருளினை அகற்றியே
ஒளியாக வந்திடும்
இயேசு என்னோடிருக்க
யார் என்னை அசைக்கமுடியும்
கேடான இதயத்தை
ஆராய்ந்து அறிந்து
செந்நீரால் சுத்தம் செய்து
செம்மையாய் மாற்றுபவர்
சிலுவையின் அன்பினால்
சிந்தைதாய் கவர்ந்திட்ட
இயேசு என்னோடிருக்க
யார் என்னை அசைக்கமுடியும்
கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam Lyrics in English
karththar en valappakkam
iruppathaal makiluvaen
avar ennodu iruppathaal
yaar ennai asaikkamutiyum
asaikkappaduvathillai asaikkappaduvathillai
naan asaikkappaduvathillai
aapaththu naalil kooppidum
enthan kuralinai kaetpavar
koodavae varupavar
settaைyin maraivilae
sirakinaal moodidum
Yesu ennotirukka
yaar ennai asaikkamutiyum
palaveenam maatti
pelanaaka maari
puthu vaalvu tharupavar
pukalidamaanavar
irulinai akattiyae
oliyaaka vanthidum
Yesu ennotirukka
yaar ennai asaikkamutiyum
kaedaana ithayaththai
aaraaynthu arinthu
senneeraal suththam seythu
semmaiyaay maattupavar
siluvaiyin anpinaal
sinthaithaay kavarnthitta
Yesu ennotirukka
yaar ennai asaikkamutiyum
PowerPoint Presentation Slides for the song கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar En Valapakkam – கர்த்தர் என் வலப்பக்கம் PPT
Karthar En Valapakkam PPT

