Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kartharai Gembeeramaai Paadi - கர்த்தரை கெம்பீரமாய் பாடி

கர்த்தரை கெம்பீரமாய் பாடி போற்றுவோம்
மேலான நாமத்தை பாடி போற்றுவோம்
மகா சத்தத்தோட அவரைத் துதித்திடுவோம்
நல்லவர் வல்லவர் பெரியவரே

வேண்டுதல் கேட்பார் அவர் வேண்டியதை செய்வார்
நன்மைகள் பெருகிட ஆசீர்களும் தொடர்ந்திட
கலங்கிடாதே திகைத்திடாதே
மேலான காரியங்கள் செய்திடுவார்

புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
வறட்சியான உந்தன் பாதையை
வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்

சத்துருவின் தந்திரங்கள் அழித்திடுவார்
பந்தியை உனக்காக ஆயத்தம் செய்வார்
எண்ணெயினால் உன்னை அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பி வழியச் செய்வார்

கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai Paadi Lyrics in English

karththarai kempeeramaay paati pottuvom
maelaana naamaththai paati pottuvom
makaa saththaththoda avaraith thuthiththiduvom
nallavar vallavar periyavarae

vaennduthal kaetpaar avar vaenntiyathai seyvaar
nanmaikal perukida aaseerkalum thodarnthida
kalangidaathae thikaiththidaathae
maelaana kaariyangal seythiduvaar

pullulla idangalil maeyththiduvaar
amarntha thannnneeranntai nadaththiduvaar
varatchiyaana unthan paathaiyai
vattaாtha neeroottaாy maattiduvaar

saththuruvin thanthirangal aliththiduvaar
panthiyai unakkaaka aayaththam seyvaar
ennnneyinaal unnai apishaekiththu
paaththiram nirampi valiyach seyvaar

PowerPoint Presentation Slides for the song கர்த்தரை கெம்பீரமாய் பாடி – Kartharai Gembeeramaai Paadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Gembeeramaai Paadi – கர்த்தரை கெம்பீரமாய் பாடி PPT
Kartharai Gembeeramaai Paadi PPT

செய்வார் பாடி போற்றுவோம் மேலான கர்த்தரை கெம்பீரமாய் நாமத்தை மகா சத்தத்தோட அவரைத் துதித்திடுவோம் நல்லவர் வல்லவர் பெரியவரே வேண்டுதல் கேட்பார் வேண்டியதை நன்மைகள் பெருகிட தமிழ்