Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeevan Tharum Vaarthai - ஜீவன் தரும் வார்த்தை அது

LYRIC
ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளது
என்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது(2)
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா ( 2 )

1 அனாதை போல நானும் அடைக்கலம்
இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை
தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2)

வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு யாரும் இல்ல பா ( 2 )

2 தோல்விகள் சூழும் நேரம் என் சொந்தமே
எதிராய் மாறும் நொந்து போனது
எந்தன் மனது என் கண்ணீரே தினம் உணவு(2)
கண்ணீரை கரத்தால் துடைத்துவிட்டீர்
உந்தன் மார்பினில் என்னை சாய்த்து கொண்டீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா(2)

3 முடிந்து போனது வாழ்க்கை
என்ற சூழ்நிலை தினம் தினம் கூறும்
இனியும் எழும்ப வழியில்லை
என்று நினைவினில் அடிக்கடி தோன்றும்(2)
முடிந்து போனதை தொடங்கி
வைத்து இதுவரைக்கும் என்னை நடத்தி வந்தீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா(2)

ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai Lyrics in English

LYRIC
jeevan tharum vaarththai athu unnidam ullathu
ennai aaseervathikkum karamum athu ummidam ullathu(2)
ummai vittal engae povaen aesappaa
unthan paatham vitta enakku ethuvum illa paa ( 2 )

1 anaathai pola naanum ataikkalam
illaamal alainthaen pokum paathai
theriyaamal valiyilae kalangi ninten (2)

vantheerae unthan pillai entu meettirae unthan jeevan thanthu
ummai vittal engae povaen aesappaa
unga paatham vitta enakku yaarum illa paa ( 2 )

2 tholvikal soolum naeram en sonthamae
ethiraay maarum nonthu ponathu
enthan manathu en kannnneerae thinam unavu(2)
kannnneerai karaththaal thutaiththuvittir
unthan maarpinil ennai saayththu konnteer
ummai vittal engae povaen aesappaa
unga paatham vitta enakku ethuvum illa paa(2)

3 mutinthu ponathu vaalkkai
enta soolnilai thinam thinam koorum
iniyum elumpa valiyillai
entu ninaivinil atikkati thontum(2)
mutinthu ponathai thodangi
vaiththu ithuvaraikkum ennai nadaththi vantheer
ummai vittal engae povaen aesappaa
unga paatham vitta enakku ethuvum illa paa(2)

PowerPoint Presentation Slides for the song ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeevan Tharum Vaarthai – ஜீவன் தரும் வார்த்தை அது PPT
Jeevan Tharum Vaarthai PPT

ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai Song Meaning

LYRIC
You have the word of life
And Thou hast the hand to bless me.(2)
Where will I go if I leave you, Esab?
Without your feet, I have nothing ( 2 )

1 Like an orphan I am a refuge
The path I wandered without
Unknowingly, I stood confused on the way (2)

Vandire Undan Pillai, Metre Undan Jeevan Dantu
Where will I go if I leave you, Esab?
Without your feet, I have no one (2)

2 The time of failure is my own
The reverse dynamic is broken
Whose mind is my daily food (2)
You wiped away the tears with your hand
You cradled me in your bosom
Where will I go if I leave you, Esab?
I have nothing without your feet (2)

3 Life is over
The situation is telling day by day
There is no way to get up
(2)
Starting over
You have guided me so far
Where will I go if I leave you, Esab?
I have nothing without your feet (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உந்தன் பாதம் விட்டா இல்ல பா என்னை எதுவும் உங்க தினம் ஜீவன் போனது முடிந்து LYRIC தரும் தமிழ்