Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yerigovai Idithavar - எரிக்கோவை இடித்தவர்

எரிக்கோவை இடித்தவர்-Am

எரிக்கோவை இடித்தவர்
யோர்தானை தடுத்தவர்
என்னோடு இருப்பதால் எனக்கு படம் பயமில்லை
பயமில்லை பயமில்லை பயமில்லை

மரணத்தை ஜெயித்த இயேசு
என்னோடு இருப்பதால்
மரண இருளின் பல்லதாக்கில்
நான் நடந்தாலும் பயமில்லை
இல்லை இல்லை எனக்கு பயமில்லை

உலகத்தை ஜெயித்த இயேசு
என்னோடு இருப்பதால்
பஞ்சம் பட்டினி கொள்ளை நோய்கள்
பூமி அதிர்ச்சி வந்தாலும் பயமில்ல
இல்லை இல்லை எனக்கு பயமில்லை

உலகத்தை படைத்த
ஆண்டவர் இயேசு இருப்பதால்
வானம் பூமி அழிந்தாலும்
சூரியனே உருகினாலும் பயமில்லை
இல்லை இல்லை எனக்கு பயமில்லை

எரிக்கோவை இடித்தவர் – Yerigovai Idithavar Lyrics in English

erikkovai itiththavar-Am

erikkovai itiththavar
yorthaanai thaduththavar
ennodu iruppathaal enakku padam payamillai
payamillai payamillai payamillai

maranaththai jeyiththa Yesu
ennodu iruppathaal
marana irulin pallathaakkil
naan nadanthaalum payamillai
illai illai enakku payamillai

ulakaththai jeyiththa Yesu
ennodu iruppathaal
panjam pattini kollai Nnoykal
poomi athirchchi vanthaalum payamilla
illai illai enakku payamillai

ulakaththai pataiththa
aanndavar Yesu iruppathaal
vaanam poomi alinthaalum
sooriyanae urukinaalum payamillai
illai illai enakku payamillai

PowerPoint Presentation Slides for the song எரிக்கோவை இடித்தவர் – Yerigovai Idithavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yerigovai Idithavar – எரிக்கோவை இடித்தவர் PPT
Yerigovai Idithavar PPT

பயமில்லை இல்லை இருப்பதால் என்னோடு இயேசு எரிக்கோவை ஜெயித்த உலகத்தை பூமி இடித்தவர்Am இடித்தவர் யோர்தானை தடுத்தவர் படம் மரணத்தை மரண இருளின் பல்லதாக்கில் நடந்தாலும் தமிழ்