Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 5:4 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 5 2 Corinthians 5:4

2 கொரிந்தியர் 5:4
இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.

Tamil Indian Revised Version
இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் சுமை சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்து போடவேண்டும் என்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக போர்வை தரித்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.

Tamil Easy Reading Version
நம் கூடாரம் போன்ற இந்த சரீரத்தில் வாழும்வரை பாரமுள்ளவர்களாய்த் துன்பப்படுகிறோம். இந்த சரீரத்தை விட்டுவிட வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால் நாம் பரலோக வீட்டால் போர்த்தப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். பிறகு அழிவடையும் இந்த சரீரம் உயிருடன் நிறைந்திருக்கும்.

Thiru Viviliam
இவ்வுலகக் கூடாரத்தில் குடியிருக்கும் நாம் இந்நிலையைத் தாங்க இயலாமல் பெருமூச்சு விடுகிறோம். இக்கூடாரத்தை விட்டு விலக வேண்டும் என்பதல்ல; மாறாக விண்ணக வீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம். வாழ்வுக்குரியது சாவுக்குரியதைத் தனக்குட்படுத்தும்.

2 Corinthians 5:32 Corinthians 52 Corinthians 5:5

King James Version (KJV)
For we that are in this tabernacle do groan, being burdened: not for that we would be unclothed, but clothed upon, that mortality might be swallowed up of life.

American Standard Version (ASV)
For indeed we that are in this tabernacle do groan, being burdened; not for that we would be unclothed, but that we would be clothed upon, that what is mortal may be swallowed up of life.

Bible in Basic English (BBE)
For truly, we who are in this tent do give out cries of weariness, for the weight of care which is on us; not because we are desiring to be free from the body, but so that we may have our new body, and death may be overcome by life.

Darby English Bible (DBY)
For indeed we who are in the tabernacle groan, being burdened; while yet we do not wish to be unclothed, but clothed, that [what is] mortal may be swallowed up by life.

World English Bible (WEB)
For indeed we who are in this tent do groan, being burdened; not that we desire to be unclothed, but that we desire to be clothed, that what is mortal may be swallowed up by life.

Young’s Literal Translation (YLT)
for we also who are in the tabernacle do groan, being burdened, seeing we wish not to unclothe ourselves, but to clothe ourselves, that the mortal may be swallowed up of the life.

2 கொரிந்தியர் 2 Corinthians 5:4
இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.
For we that are in this tabernacle do groan, being burdened: not for that we would be unclothed, but clothed upon, that mortality might be swallowed up of life.

καὶkaikay
γὰρgargahr
οἱhoioo
ὄντεςontesONE-tase
ἐνenane
τῷtoh
σκήνειskēneiSKAY-nee
στενάζομενstenazomenstay-NA-zoh-mane
βαρούμενοιbaroumenoiva-ROO-may-noo
ἐπειδήepeidēape-ee-THAY
οὐouoo
θέλομενthelomenTHAY-loh-mane
ἐκδύσασθαιekdysasthaiake-THYOO-sa-sthay
ἀλλ'allal
ἐπενδύσασθαιependysasthaiape-ane-THYOO-sa-sthay
ἵναhinaEE-na
καταποθῇkatapothēka-ta-poh-THAY
τὸtotoh
θνητὸνthnētonthnay-TONE
ὑπὸhypoyoo-POH
τῆςtēstase
ζωῆςzōēszoh-ASE

Cross Reference

1 கொரிந்தியர் 15:53
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.

ஏசாயா 25:8
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

2 கொரிந்தியர் 5:2
ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;

2 பேதுரு 1:13
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,


Tags இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம் இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல் மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்
2 Corinthians 5:4 in Tamil Concordance 2 Corinthians 5:4 in Tamil Interlinear 2 Corinthians 5:4 in Tamil Image