Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 25:14 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 25 2 Chronicles 25:14

2 நாளாகமம் 25:14
அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு, அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்.

Tamil Indian Revised Version
அமத்சியா ஏதோமியர்களை முறியடித்து, சேயீர் மக்களின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு. அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்கு தூபம் காட்டினான்.

Tamil Easy Reading Version
ஏதோமிய ஜனங்களை வென்ற பிறகு அமத்சியா வீட்டிற்குத் திரும்பினான். சேயீர் ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வ விக்கிரகங்களை அவன் கொண்டு வந்தான். அமத்சியா அவற்றைத் தொழுதுகொள்ள ஆரம்பித்துவிட்டான். அவற்றின் முன்னால் அவன் தரையில் விழுந்து வணங்கி அவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தான்.

Thiru Viviliam
அமட்சியா, ஏதோமியரை முறியடித்து சேயீர் புதல்வர்களின் தெய்வச் சிலைகளைக் கொண்டு வந்தான்; தன் தெய்வங்களாக அவற்றை நிறுத்தி வைத்து, அவற்றின் முன்பாகப் பணிந்து, அவற்றுக்குத் தூபம் காட்டினான்.

2 Chronicles 25:132 Chronicles 252 Chronicles 25:15

King James Version (KJV)
Now it came to pass, after that Amaziah was come from the slaughter of the Edomites, that he brought the gods of the children of Seir, and set them up to be his gods, and bowed down himself before them, and burned incense unto them.

American Standard Version (ASV)
Now it came to pass, after that Amaziah was come from the slaughter of the Edomites, that he brought the gods of the children of Seir, and set them up to be his gods, and bowed down himself before them, and burned incense unto them.

Bible in Basic English (BBE)
Now when Amaziah came back from the destruction of the Edomites, he took the gods of the children of Seir and made them his gods, worshipping them and burning offerings before them.

Darby English Bible (DBY)
And it came to pass after Amaziah was come from the slaughter of the Edomites, that he brought the gods of the children of Seir, and set them up to be his gods, and bowed himself down before them, and burned incense to them.

Webster’s Bible (WBT)
Now it came to pass, after that Amaziah had come from the slaughter of the Edomites, that he brought the gods of the children of Seir, and set them up to be his gods, and bowed himself before them, and burned incense to them.

World English Bible (WEB)
Now it happened, after that Amaziah was come from the slaughter of the Edomites, that he brought the gods of the children of Seir, and set them up to be his gods, and bowed down himself before them, and burned incense to them.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, after the coming in of Amaziah from smiting the Edomites, that he bringeth in the gods of the sons of Seir, and establisheth them to him for gods, and before them doth bow himself, and to them he maketh perfume.

2 நாளாகமம் 2 Chronicles 25:14
அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு, அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்.
Now it came to pass, after that Amaziah was come from the slaughter of the Edomites, that he brought the gods of the children of Seir, and set them up to be his gods, and bowed down himself before them, and burned incense unto them.

וַיְהִ֗יwayhîvai-HEE
אַֽחֲרֵ֨יʾaḥărêah-huh-RAY
ב֤וֹאbôʾvoh
אֲמַצְיָ֙הוּ֙ʾămaṣyāhûuh-mahts-YA-HOO
מֵֽהַכּ֣וֹתmēhakkôtmay-HA-kote
אֶתʾetet
אֲדוֹמִ֔יםʾădômîmuh-doh-MEEM
וַיָּבֵ֗אwayyābēʾva-ya-VAY
אֶתʾetet
אֱלֹהֵי֙ʾĕlōhēyay-loh-HAY
בְּנֵ֣יbĕnêbeh-NAY
שֵׂעִ֔ירśēʿîrsay-EER
וַיַּֽעֲמִידֵ֥םwayyaʿămîdēmva-ya-uh-mee-DAME
ל֖וֹloh
לֵֽאלֹהִ֑יםlēʾlōhîmlay-loh-HEEM
וְלִפְנֵיהֶ֥םwĕlipnêhemveh-leef-nay-HEM
יִֽשְׁתַּחֲוֶ֖הyišĕttaḥăweyee-sheh-ta-huh-VEH
וְלָהֶ֥םwĕlāhemveh-la-HEM
יְקַטֵּֽר׃yĕqaṭṭēryeh-ka-TARE

Cross Reference

2 நாளாகமம் 28:23
எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.

யாத்திராகமம் 20:3
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

உபாகமம் 7:5
நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.

உபாகமம் 7:25
அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

2 சாமுவேல் 5:21
அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.

ஏசாயா 44:19
அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.


Tags அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்
2 Chronicles 25:14 in Tamil Concordance 2 Chronicles 25:14 in Tamil Interlinear 2 Chronicles 25:14 in Tamil Image