Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 8:19 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 8 1 Samuel 8:19

1 சாமுவேல் 8:19
ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

Tamil Indian Revised Version
மக்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனம் இல்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு செவி கொடுக்கவில்லை. அவர்கள், “இல்லை! எங்களை ஆள ஒரு அரசன் வேண்டுமென விரும்புகிறோம்.

Thiru Viviliam
மக்களோ சாமுவேலின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்து, “இல்லை, எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும்.

1 Samuel 8:181 Samuel 81 Samuel 8:20

King James Version (KJV)
Nevertheless the people refused to obey the voice of Samuel; and they said, Nay; but we will have a king over us;

American Standard Version (ASV)
But the people refused to hearken unto the voice of Samuel; and they said, Nay: but we will have a king over us,

Bible in Basic English (BBE)
But the people gave no attention to the voice of Samuel; and they said, No, but we will have a king over us,

Darby English Bible (DBY)
And the people refused to hearken to the voice of Samuel; and they said, No, but there shall be a king over us,

Webster’s Bible (WBT)
Nevertheless, the people refused to obey the voice of Samuel; and they said, No; but we will have a king over us;

World English Bible (WEB)
But the people refused to listen to the voice of Samuel; and they said, No: but we will have a king over us,

Young’s Literal Translation (YLT)
And the people refuse to hearken to the voice of Samuel, and say, `Nay, but a king is over us,

1 சாமுவேல் 1 Samuel 8:19
ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
Nevertheless the people refused to obey the voice of Samuel; and they said, Nay; but we will have a king over us;

וַיְמָֽאֲנ֣וּwaymāʾănûvai-ma-uh-NOO
הָעָ֔םhāʿāmha-AM
לִשְׁמֹ֖עַlišmōaʿleesh-MOH-ah
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
שְׁמוּאֵ֑לšĕmûʾēlsheh-moo-ALE
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
לֹּ֔אlōʾloh
כִּ֥יkee
אִםʾimeem
מֶ֖לֶךְmelekMEH-lek
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
עָלֵֽינוּ׃ʿālênûah-LAY-noo

Cross Reference

எரேமியா 44:16
நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்,

சங்கீதம் 81:11
என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.

ஏசாயா 66:4
நான் கூப்பிட்டும் மறுஉத்தரவுகொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.

எரேமியா 7:13
நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,

எசேக்கியேல் 33:31
ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.


Tags ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல் அப்படியல்ல எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்
1 Samuel 8:19 in Tamil Concordance 1 Samuel 8:19 in Tamil Interlinear 1 Samuel 8:19 in Tamil Image