Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 3:3 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 3 1 Samuel 3:3

1 சாமுவேல் 3:3
தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான்.

Tamil Indian Revised Version
தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோவதற்கு முன்பு சாமுவேல் படுத்திருந்தான்.

Tamil Easy Reading Version
சாமுவேல் தேவனுடைய பரிசுத்தப் பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் படுத்திருந்தான். கர்த்தருடைய விளக்கானது இன்னும் எரிந்துக் கொண்டிருந்தது.

Thiru Viviliam
கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.

1 Samuel 3:21 Samuel 31 Samuel 3:4

King James Version (KJV)
And ere the lamp of God went out in the temple of the LORD, where the ark of God was, and Samuel was laid down to sleep;

American Standard Version (ASV)
and the lamp of God was not yet gone out, and Samuel was laid down `to sleep’, in the temple of Jehovah, where the ark of God was;

Bible in Basic English (BBE)
And the light of God was still burning, while Samuel was sleeping in the Temple of the Lord where the ark of God was,

Darby English Bible (DBY)
and the lamp of God had not yet gone out, and Samuel lay in the temple of Jehovah, where the ark of God was,

Webster’s Bible (WBT)
And ere the lamp of God went out in the temple of the LORD, where the ark of God was, and Samuel was laid down to sleep;

World English Bible (WEB)
and the lamp of God hadn’t yet gone out, and Samuel had laid down [to sleep], in the temple of Yahweh, where the ark of God was;

Young’s Literal Translation (YLT)
And the lamp of God is not yet extinguished, and Samuel is lying down in the temple of Jehovah, where the ark of God `is’,

1 சாமுவேல் 1 Samuel 3:3
தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான்.
And ere the lamp of God went out in the temple of the LORD, where the ark of God was, and Samuel was laid down to sleep;

וְנֵ֤רwĕnērveh-NARE
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
טֶ֣רֶםṭeremTEH-rem
יִכְבֶּ֔הyikbeyeek-BEH
וּשְׁמוּאֵ֖לûšĕmûʾēloo-sheh-moo-ALE
שֹׁכֵ֑בšōkēbshoh-HAVE
בְּהֵיכַ֣לbĕhêkalbeh-hay-HAHL
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֲשֶׁרʾăšeruh-SHER
שָׁ֖םšāmshahm
אֲר֥וֹןʾărônuh-RONE
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

Cross Reference

யாத்திராகமம் 27:20
குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.

லேவியராகமம் 24:2
குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.

2 நாளாகமம் 13:11
அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்தவாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும் மாலையிலும் பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.

யாத்திராகமம் 30:7
ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.

1 சாமுவேல் 1:6
கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.

சங்கீதம் 5:7
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

சங்கீதம் 27:4
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

சங்கீதம் 29:9
கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.


Tags தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான்
1 Samuel 3:3 in Tamil Concordance 1 Samuel 3:3 in Tamil Interlinear 1 Samuel 3:3 in Tamil Image