Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 26:20 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 26 1 Samuel 26:20

1 சாமுவேல் 26:20
இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.

Tamil Indian Revised Version
இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என்னுடைய இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.

Tamil Easy Reading Version
இப்போது கர்த்தருடைய சந்நிதிவிட்டு வெகு தூரத்தில் நான் மரிக்கும்படி நீர் செய்யவேண்டாம். மலையில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோன்று இஸ்ரவேலின் அரசன் ஒரு தெள்ளுப்பூச்சியை வேட்டையாட வந்தாரோ?” என்று கேட்டான்.

Thiru Viviliam
ஆதலால், ஆண்டவர் திருமுன்னிலைக்கு வெகு தொலைவில் உள்ள நிலத்தில் என் இரத்தம் சிந்தப்படாதிருக்கட்டும்! ஏனெனில், மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல், இஸ்ரயேலின் அரசர் ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடி வந்துள்ளார்” என்றார்.⒫

1 Samuel 26:191 Samuel 261 Samuel 26:21

King James Version (KJV)
Now therefore, let not my blood fall to the earth before the face of the LORD: for the king of Israel is come out to seek a flea, as when one doth hunt a partridge in the mountains.

American Standard Version (ASV)
Now therefore, let not my blood fall to the earth away from the presence of Jehovah: for the king of Israel is come out to seek a flea, as when one doth hunt a partridge in the mountains.

Bible in Basic English (BBE)
Then do not let my blood be drained out on the earth away from the face of the Lord: for the king of Israel has come out to take my life, like one going after birds in the mountains.

Darby English Bible (DBY)
And now, let not my blood fall to the earth far from the face of Jehovah; for the king of Israel is come out to seek a single flea, as when they hunt a partridge on the mountains.

Webster’s Bible (WBT)
Now therefore, let not my blood fall to the earth before the face of the LORD: for the king of Israel hath come out to seek a flea, as when one doth hunt a partridge in the mountains.

World English Bible (WEB)
Now therefore, don’t let my blood fall to the earth away from the presence of Yahweh: for the king of Israel is come out to seek a flea, as when one does hunt a partridge in the mountains.

Young’s Literal Translation (YLT)
`And now, let not my blood fall to the earth over-against the face of Jehovah, for the king of Israel hath come out to seek one flea, as `one’ pursueth the partridge in mountains.’

1 சாமுவேல் 1 Samuel 26:20
இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.
Now therefore, let not my blood fall to the earth before the face of the LORD: for the king of Israel is come out to seek a flea, as when one doth hunt a partridge in the mountains.

וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
אַלʾalal
יִפֹּ֤לyippōlyee-POLE
דָּמִי֙dāmiyda-MEE
אַ֔רְצָהʾarṣâAR-tsa
מִנֶּ֖גֶדminnegedmee-NEH-ɡed
פְּנֵ֣יpĕnêpeh-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
כִּֽיkee
יָצָ֞אyāṣāʾya-TSA
מֶ֣לֶךְmelekMEH-lek
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
לְבַקֵּשׁ֙lĕbaqqēšleh-va-KAYSH
אֶתʾetet
פַּרְעֹ֣שׁparʿōšpahr-OHSH
אֶחָ֔דʾeḥādeh-HAHD
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
יִרְדֹּ֥ףyirdōpyeer-DOFE
הַקֹּרֵ֖אhaqqōrēʾha-koh-RAY
בֶּֽהָרִֽים׃behārîmBEH-ha-REEM

Cross Reference

1 சாமுவேல் 24:14
இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின் தொடருகிறீர்?

1 சாமுவேல் 2:9
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

1 சாமுவேல் 25:29
உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம்.

மத்தேயு 26:47
அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

மத்தேயு 26:55
அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறது போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.


Tags இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்
1 Samuel 26:20 in Tamil Concordance 1 Samuel 26:20 in Tamil Interlinear 1 Samuel 26:20 in Tamil Image