Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 20:42 in Tamil

1 Samuel 20:42 in Tamil Bible 1 Samuel 1 Samuel 20

1 சாமுவேல் 20:42
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். [] பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.


1 சாமுவேல் 20:42 in English

appoluthu Yonaththaan Thaaveethai Nnokki: Neer Samaathaanaththotae Pom, Karththar Entaikkum Enakkum Umakkum, En Santhathikkum Umathu Santhathikkum Nadunirkum Saatchi Entu Solli, Karththarutaiya Naamaththaikkonndu Naam Iruvarum Aannaiyittukkonndathai Ninaiththukkollum Entan. [] Pinpu Avan Elunthu Purappattup Ponaan; Yonaththaano Pattanaththirkup Poyvittan.


Tags அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி நீர் சமாதானத்தோடே போம் கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும் என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான் பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான் யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்
1 Samuel 20:42 in Tamil Concordance 1 Samuel 20:42 in Tamil Interlinear 1 Samuel 20:42 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 20