Bible

1 சாமுவேல் 20

1 Samuel 20:42 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 20:42
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். [] பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என்னுடைய சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.

Tamil Easy Reading Version
யோனத்தான் தாவீதிடம், “சமாதானமாகப் போ, நாம் கர்த்தருடைய நாமத்தால் நண்பர்களாக இருப்போம் என்று ஆணையிட்டோம் அதன்படியே நமக்கும் நமது சந்ததியினருக்கும் நடுவே உள்ள ஒப்பந்தத்திற்கு கர்த்தரே என்றென்றைக்கும் சாட்சியாக இருப்பார்” என்றான்.

Thiru Viviliam
பின்பு, யோனத்தான் தாவீதிடம், நீ சமாதானமாய்ச் செல், ஆண்டவர் பெயரால் நாமிருவரும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பொருட்டு ஆண்டவர் உனக்கும் எனக்கும், உன் வழிமரபிற்கும் என் வழிமரபிற்கும் நடுவே என்றென்றும் சாட்சியாய் இருப்பாராக!” என்றார். பின்னர், தாவீது தன் வழியே சென்றார். யோனத்தான் நகருக்குத் திரும்பினார்.

Roman Transliteration
Appoluthu yonaththaan thaaveethai Nnokki: neer samaathaanaththotae pom, Karththar entaikkum enakkum umakkum, en santhathikkum umathu santhathikkum nadunirkum saatchi entu solli, karththarutaiya naamaththaikkonndu naam iruvarum aannaiyittukkonndathai ninaiththukkollum entan. [] pinpu avan elunthu purappattup ponaan; yonaththaano pattanaththirkup poyvittan.

1 Samuel 20:42 in Other Translations

King James Version (KJV)
And Jonathan said to David, Go in peace, forasmuch as we have sworn both of us in the name of the LORD, saying, The LORD be between me and thee, and between my seed and thy seed for ever. And he arose and departed: and Jonathan went into the city.

American Standard Version (ASV)
And Jonathan said to David, Go in peace, forasmuch as we have sworn both of us in the name of Jehovah, saying, Jehovah shall be between me and thee, and between my seed and thy seed, for ever. And he arose and departed: and Jonathan went into the city.

Bible in Basic English (BBE)
And Jonathan said to David, Go in peace, for we two have taken an oath, in the name of the Lord, saying, The Lord will be between me and you, and between my seed and your seed for ever. Then David went away, and Jonathan went into the town.

Darby English Bible (DBY)
And Jonathan said to David, Go in peace, forasmuch as we have both of us sworn in the name of Jehovah, saying, Jehovah be between me and thee, and between my seed and thy seed for ever! And he arose and departed; and Jonathan went into the city.

Webster's Bible (WBT)
And Jonathan said to David, Go in peace, forasmuch as we have sworn both of us in the name of the LORD, saying, The LORD be between me and thee, and between my seed and thy seed for ever.\

World English Bible (WEB)
Jonathan said to David, Go in peace, because we have sworn both of us in the name of Yahweh, saying, Yahweh shall be between me and you, and between my seed and your seed, forever. He arose and departed: and Jonathan went into the city.

Young's Literal Translation (YLT)
and Jonathan saith to David, `Go in peace, in that we have sworn -- we two -- in the name of Jehovah, saying, Jehovah is between me and thee, and between my seed and thy seed -- unto the age;' and he riseth and goeth; and Jonathan hath gone in to the city.

1 சாமுவேல் 1 Samuel 20:42

அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். [] பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.

And Jonathan said to David, Go in peace, forasmuch as we have sworn both of us in the name of the LORD, saying, The LORD be between me and thee, and between my seed and thy seed for ever. And he arose and departed: and Jonathan went into the city.

said וַיֹּ֧אמֶר ʾāmar ah-MAHR
And Jonathan יְהֽוֹנָתָ֛ן yĕhônātān yeh-hoh-na-TAHN
to David, לְדָוִ֖ד dāwid da-VEED
Go לֵ֣ךְ hālak ha-LAHK
in peace, לְשָׁל֑וֹם šālôm sha-LOME
forasmuch as אֲשֶׁר֩ ʾăšer uh-SHER
we have sworn נִשְׁבַּ֨עְנוּ šābaʿ sha-VA
both שְׁנֵ֜ינוּ šĕnayim sheh-na-YEEM
of us אֲנַ֗חְנוּ ʾănaḥnû uh-nahk-NOO
in the name בְּשֵׁ֤ם šēm shame
of the Lord, יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
saying, לֵאמֹ֔ר ʾāmar ah-MAHR
The Lord יְהוָ֞ה yĕhōwâ yeh-hoh-VA
be יִֽהְיֶ֣ה׀ hāyâ ha-YA
between בֵּינִ֣י bên bane
me and thee, and between וּבֵינֶ֗ךָ bên bane
וּבֵ֥ין bên bane
my seed זַרְעִ֛י zeraʿ zeh-RA
וּבֵ֥ין bên bane
and thy seed זַרְעֲךָ֖ zeraʿ zeh-RA
for עַד ʿad ad
ever. עוֹלָֽם׃ ʿôlām oh-LAHM
And he arose וַיָּ֖קָם qûm koom
and departed: וַיֵּלַ֑ךְ hālak ha-LAHK
and Jonathan וִיהֽוֹנָתָ֖ן yĕhônātān yeh-hoh-na-TAHN
went בָּ֥א bôʾ boh
into the city. הָעִֽיר׃ ʿîr eer



Read Full Chapter : 1 Samuel 20