Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 29:16 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 29 1 Chronicles 29:16

1 நாளாகமம் 29:16
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.

Tamil Indian Revised Version
எங்களுடைய தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் சேமித்திருக்கிற இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.

Tamil Easy Reading Version
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் இவ்வளவு பொருட்களையும் ஆலயத்திற்காக சேகரித்துள்ளோம். உமது பெயரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்டுகிறோம். ஆனால் அனைத்தும் உம்மிடம் இருந்து வந்தன. எல்லாம் உமக்குரியன.

Thiru Viviliam
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம் புனித பெயருக்கென்று உமக்குக் கோவில் கட்டுவதற்கு நாங்கள் சேர்த்து வைத்துள்ள இந்தப் பெருங்குவியல் முழுமையும் உம் கையிலிருந்து வந்தது; உமக்கே உரியது.

1 Chronicles 29:151 Chronicles 291 Chronicles 29:17

King James Version (KJV)
O LORD our God, all this store that we have prepared to build thee an house for thine holy name cometh of thine hand, and is all thine own.

American Standard Version (ASV)
O Jehovah our God, all this store that we have prepared to build thee a house for thy holy name cometh of thy hand, and is all thine own.

Bible in Basic English (BBE)
O Lord our God, all this store, which we have made ready for the building of a house for your holy name, comes from your hand and is yours.

Darby English Bible (DBY)
Jehovah our God, all this store that we have prepared to build thee a house to thy holy name, is of thy hand, and is all thine own.

Webster’s Bible (WBT)
O LORD our God, all this store that we have prepared to build thee a house for thy holy name cometh from thy hand, and is all thy own.

World English Bible (WEB)
Yahweh our God, all this store that we have prepared to build you a house for your holy name comes of your hand, and is all your own.

Young’s Literal Translation (YLT)
`O Jehovah our God, all this store that we have prepared to build to Thee a house, for Thy holy name, `is’ out of Thy hand, and of Thee `is’ the whole.

1 நாளாகமம் 1 Chronicles 29:16
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.
O LORD our God, all this store that we have prepared to build thee an house for thine holy name cometh of thine hand, and is all thine own.

יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
כֹ֣לkōlhole
הֶֽהָמ֤וֹןhehāmônheh-ha-MONE
הַזֶּה֙hazzehha-ZEH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
הֲכִינֹ֔נוּhăkînōnûhuh-hee-NOH-noo
לִבְנֽוֹתlibnôtleev-NOTE
לְךָ֥lĕkāleh-HA
בַ֖יִתbayitVA-yeet
לְשֵׁ֣םlĕšēmleh-SHAME
קָדְשֶׁ֑ךָqodšekākode-SHEH-ha
מִיָּֽדְךָ֥miyyādĕkāmee-ya-deh-HA
ה֖יּאhyh
וּלְךָ֥ûlĕkāoo-leh-HA
הַכֹּֽל׃hakkōlha-KOLE

Cross Reference

1 நாளாகமம் 29:14
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

2 நாளாகமம் 31:10
சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.

சங்கீதம் 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.

ஓசியா 2:8
தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.

லுூக்கா 19:16
அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.


Tags எங்கள் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது எல்லாம் உம்முடையது
1 Chronicles 29:16 in Tamil Concordance 1 Chronicles 29:16 in Tamil Interlinear 1 Chronicles 29:16 in Tamil Image