1 நாளாகமம் 21:24
அதற்குத் தாவீதுராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
அதற்கு தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாக வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை உரிய விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
ஆனால் தாவீது அரசன், “இல்லை, நான் உனக்கு முழு விலையையும் தருவேன். நான் உனக்குரிய எதையும் எடுத்து கர்த்தருக்கு கொடுக்கமாட்டேன். இலவசமாக எதையும் எடுத்து காணிக்கை செலுத்தமாட்டேன்” என ஓர்னாவிடம் கூறினான்.
Thiru Viviliam
அரசர் தாவீது ஒர்னானை நோக்கி, “அப்படியல்ல, நான் அதை முழு விலைக்கு வாங்குவேன். உமக்கு உரியதை ஆண்டவருக்காக எடுத்துக்கொள்ளமாட்டேன். எனக்கு எந்தச் செலவுமின்றி எரிபலி செலுத்தவும் மாட்டேன்” என்றார்.
King James Version (KJV)
And king David said to Ornan, Nay; but I will verily buy it for the full price: for I will not take that which is thine for the LORD, nor offer burnt offerings without cost.
American Standard Version (ASV)
And king David said to Ornan, Nay; but I will verily buy it for the full price: for I will not take that which is thine for Jehovah, nor offer a burnt-offering without cost.
Bible in Basic English (BBE)
And King David said to Ornan, No; I will certainly give you the full price for it, because I will not take for the Lord what is yours, or give a burned offering without payment.
Darby English Bible (DBY)
And king David said to Ornan, No; but I will in any case buy [them] for the full money; for I will not take that which is thine for Jehovah, to offer up a burnt-offering without cost.
Webster’s Bible (WBT)
And king David said to Ornan, No; but I will verily buy it for the full price: for I will not take that which is thine for the LORD, nor offer burnt-offerings without cost.
World English Bible (WEB)
King David said to Ornan, No; but I will most assuredly buy it for the full price: for I will not take that which is your for Yahweh, nor offer a burnt-offering without cost.
Young’s Literal Translation (YLT)
And king David saith to Ornan, `Nay, for I surely buy for full silver; for I do not lift up that which is thine to Jehovah, so as to offer a burnt-offering without cost.’
1 நாளாகமம் 1 Chronicles 21:24
அதற்குத் தாவீதுராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
And king David said to Ornan, Nay; but I will verily buy it for the full price: for I will not take that which is thine for the LORD, nor offer burnt offerings without cost.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| הַמֶּ֤לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| דָּוִיד֙ | dāwîd | da-VEED | |
| לְאָרְנָ֔ן | lĕʾornān | leh-ore-NAHN | |
| לֹ֕א | lōʾ | loh | |
| כִּֽי | kî | kee | |
| קָנֹ֥ה | qānō | ka-NOH | |
| אֶקְנֶ֖ה | ʾeqne | ek-NEH | |
| בְּכֶ֣סֶף | bĕkesep | beh-HEH-sef | |
| מָלֵ֑א | mālēʾ | ma-LAY | |
| כִּ֠י | kî | kee | |
| לֹֽא | lōʾ | loh | |
| אֶשָּׂ֤א | ʾeśśāʾ | eh-SA | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| לְךָ֙ | lĕkā | leh-HA | |
| לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA | |
| וְהַֽעֲל֥וֹת | wĕhaʿălôt | veh-ha-uh-LOTE | |
| עוֹלָ֖ה | ʿôlâ | oh-LA | |
| חִנָּֽם׃ | ḥinnām | hee-NAHM |
Cross Reference
ஆதியாகமம் 14:23
வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
ஆதியாகமம் 23:13
தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம் பண்ணுவேன் என்றான்.
உபாகமம் 16:16
வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
மல்கியா 1:12
நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும் அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.
ரோமர் 12:17
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
Tags அதற்குத் தாவீதுராஜா ஒர்னானை நோக்கி அப்படியல்ல நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல் அதை பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி
1 Chronicles 21:24 in Tamil Concordance 1 Chronicles 21:24 in Tamil Interlinear 1 Chronicles 21:24 in Tamil Image