Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 15:15 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 15 1 Chronicles 15:15

1 நாளாகமம் 15:15
பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு லேவியர்கள் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபடி தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினால் தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
மோசே கட்டளையிட்டபடியே, லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தோளில் தூக்கிவர சிறப்பான தடிகளைப் பயன்படுத்தினர். கர்த்தர் சொன்னபடியே அவர்கள் அப்பெட்டியைத் தூக்கி வந்தனர்.

Thiru Viviliam
பின்பு, லேவியர், மோசேயின் கட்டளையாகத் தந்த ஆண்டவரது வாக்கின்படி, கடவுளின் பேழையை அதன் தண்டுகளால் தங்கள் தோள்மேல் சுமந்து வந்தனர்.⒫

1 Chronicles 15:141 Chronicles 151 Chronicles 15:16

King James Version (KJV)
And the children of the Levites bare the ark of God upon their shoulders with the staves thereon, as Moses commanded according to the word of the LORD.

American Standard Version (ASV)
And the children of the Levites bare the ark of God upon their shoulders with the staves thereon, as Moses commanded according to the word of Jehovah.

Bible in Basic English (BBE)
And the sons of the Levites took up the ark of God, lifting it by its rods, as the Lord had said to Moses.

Darby English Bible (DBY)
And the children of the Levites bore the ark of God upon their shoulders with the staves upon them, as Moses had commanded according to the word of Jehovah.

Webster’s Bible (WBT)
And the children of the Levites bore the ark of God upon their shoulders with the staffs on it, as Moses commanded, according to the word of the LORD.

World English Bible (WEB)
The children of the Levites bore the ark of God on their shoulders with the poles thereon, as Moses commanded according to the word of Yahweh.

Young’s Literal Translation (YLT)
and sons of the Levites bear the ark of God, as Moses commanded, according to the word of Jehovah, on their shoulder, with staves, above them.

1 நாளாகமம் 1 Chronicles 15:15
பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
And the children of the Levites bare the ark of God upon their shoulders with the staves thereon, as Moses commanded according to the word of the LORD.

וַיִּשְׂא֣וּwayyiśʾûva-yees-OO
בְנֵֽיbĕnêveh-NAY
הַלְוִיִּ֗םhalwiyyimhahl-vee-YEEM
אֵ֚תʾētate
אֲר֣וֹןʾărônuh-RONE
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
כִּדְבַ֣רkidbarkeed-VAHR
יְהוָ֑הyĕhwâyeh-VA
בִּכְתֵפָ֥םbiktēpāmbeek-tay-FAHM
בַּמֹּט֖וֹתbammōṭôtba-moh-TOTE
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM

Cross Reference

எண்ணாகமம் 4:15
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.

எண்ணாகமம் 7:9
கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.

யாத்திராகமம் 25:12
அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,

யாத்திராகமம் 37:3
அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,

யாத்திராகமம் 40:20
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,

எண்ணாகமம் 4:5
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,

1 இராஜாக்கள் 8:8
தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கே தான் இருக்கிறது.

2 நாளாகமம் 5:9
பெட்டியிலிருக்கிற தண்டுகளின்முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.


Tags பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே மோசே கற்பித்தபிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்
1 Chronicles 15:15 in Tamil Concordance 1 Chronicles 15:15 in Tamil Interlinear 1 Chronicles 15:15 in Tamil Image