செப்பனியா 2:8
மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்துபெருமை பாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.
Tamil Indian Revised Version
மோவாப் செய்த பழிச்சொல்லையும், அம்மோனியர்கள் என் மக்களை இகழ்ந்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச்சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகின்றார்: “மோவாப் ஜனங்களும், ஆமோன் ஜனங்களும் என்ன செய்தனர் என்று எனக்குத் தெரியும். அந்த ஜனங்கள் எனது ஜனங்களை நிந்தைக்குள்ளாக்கினார்கள். அந்த ஜனங்கள் தம் சொந்த நாட்டைப் பொரிதாக்க இத்தேசத்தை எடுத்துக் கொண்டார்கள்.
Thiru Viviliam
⁽மோவாபின் பழிப்புரைகளையும்␢ அம்மோனியரின் வசைமொழிகளையும்␢ நான் கேட்டேன்;␢ அவர்கள் என் மக்களை இழித்துரைத்து,␢ அவர்களின் நாட்டு␢ எல்லைகளைக் குறித்து␢ வீம்பு பேசியதையும் நான் கேட்டேன்.⁾
King James Version (KJV)
I have heard the reproach of Moab, and the revilings of the children of Ammon, whereby they have reproached my people, and magnified themselves against their border.
American Standard Version (ASV)
I have heard the reproach of Moab, and the revilings of the children of Ammon, wherewith they have reproached my people, and magnified themselves against their border.
Bible in Basic English (BBE)
My ears have been open to the bitter words of Moab and the words of shame of the children of Ammon, which they have said against my people, lifting themselves up against the limit of their land.
Darby English Bible (DBY)
I have heard the reproach of Moab, and the revilings of the children of Ammon, wherewith they have reproached my people, and magnified themselves against their border.
World English Bible (WEB)
I have heard the reproach of Moab, and the insults of the children of Ammon, with which they have reproached my people, and magnified themselves against their border.
Young’s Literal Translation (YLT)
I have heard the reproach of Moab, And the revilings of the sons of Ammon, Wherewith they reproached My people, And magnify `themselves’ against their border.
செப்பனியா Zephaniah 2:8
மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்துபெருமை பாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.
I have heard the reproach of Moab, and the revilings of the children of Ammon, whereby they have reproached my people, and magnified themselves against their border.
| שָׁמַ֙עְתִּי֙ | šāmaʿtiy | sha-MA-TEE | |
| חֶרְפַּ֣ת | ḥerpat | her-PAHT | |
| מוֹאָ֔ב | môʾāb | moh-AV | |
| וְגִדֻּפֵ֖י | wĕgiddupê | veh-ɡee-doo-FAY | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| עַמּ֑וֹן | ʿammôn | AH-mone | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| חֵֽרְפוּ֙ | ḥērĕpû | hay-reh-FOO | |
| אֶת | ʾet | et | |
| עַמִּ֔י | ʿammî | ah-MEE | |
| וַיַּגְדִּ֖ילוּ | wayyagdîlû | va-yahɡ-DEE-loo | |
| עַל | ʿal | al | |
| גְּבוּלָֽם׃ | gĕbûlām | ɡeh-voo-LAHM |
Cross Reference
எரேமியா 49:1
அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?
ஆமோஸ் 1:13
கர்த்தர் சொல்லுகிறது என்னவன்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.
சங்கீதம் 83:4
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
எரேமியா 48:27
இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையைத் துலுக்குகிறாயே.
எசேக்கியேல் 25:3
அம்மோன் புத்திரருக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,
எசேக்கியேல் 36:2
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; பகைஞன் உங்களைக்குறித்து ஆ, ஆ, நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று சொல்லுகிறபடியினால்,
Tags மோவாப் செய்த நிந்தனையையும் அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து அவர்கள் எல்லையைக் கடந்துபெருமை பாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்
Zephaniah 2:8 in Tamil Concordance Zephaniah 2:8 in Tamil Interlinear Zephaniah 2:8 in Tamil Image