செப்பனியா 2:5
சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன்.
Tamil Indian Revised Version
கடற்கரை குடிமக்களாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடி உன்னை அழிப்பேன்.
Tamil Easy Reading Version
பெலிஸ்தரின் தேச ஜனங்களே, கடற்கரையில் வாழும் ஜனங்களே, கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தி உங்களுக்குரியது. கானான் தேசமே, பெலிஸ்தரின் தேசமே, நீங்கள் அழிக்கப்படுவீர்கள். அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
Thiru Viviliam
⁽கடற்கரையில் வாழும்␢ இனத்தாராகிய கெரேத்தியரே!␢ உங்களுக்கு ஐயோ கேடு!␢ ஆண்டவரின் வாக்கு␢ உங்களுக்கு எதிராய் உள்ளது;␢ பெலிஸ்தியரின் நாடே! கானானே!␢ எவனும் குடியிராதபடி␢ நான் உன்னை அழித்து விடுவேன்.⁾
King James Version (KJV)
Woe unto the inhabitants of the sea coast, the nation of the Cherethites! the word of the LORD is against you; O Canaan, the land of the Philistines, I will even destroy thee, that there shall be no inhabitant.
American Standard Version (ASV)
Woe unto the inhabitants of the sea-coast, the nation of the Cherethites! The word of Jehovah is against you, O Canaan, the land of the Philistines; I will destroy thee, that there shall be no inhabitant.
Bible in Basic English (BBE)
Sorrow to the people living by the sea, the nation of the Cherethites! The word of the Lord is against you, O Canaan, the land of the Philistines; I will send destruction on you till there is no one living in you.
Darby English Bible (DBY)
Woe unto the inhabitants of the sea-coast, the nation of the Cherethites! The word of Jehovah is against you, O Canaan, land of the Philistines: I will destroy thee, that there shall be no inhabitant;
World English Bible (WEB)
Woe to the inhabitants of the sea coast, the nation of the Cherethites! The word of Yahweh is against you, Canaan, the land of the Philistines. I will destroy you, that there will be no inhabitant.
Young’s Literal Translation (YLT)
Ho! O inhabitants of the sea-coast, Nation of the Cherethites, A word of Jehovah `is’ against you, Canaan, land of the Philistines, And I have destroyed thee without an inhabitant.
செப்பனியா Zephaniah 2:5
சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன்.
Woe unto the inhabitants of the sea coast, the nation of the Cherethites! the word of the LORD is against you; O Canaan, the land of the Philistines, I will even destroy thee, that there shall be no inhabitant.
| ה֗וֹי | hôy | hoy | |
| יֹֽשְׁבֵ֛י | yōšĕbê | yoh-sheh-VAY | |
| חֶ֥בֶל | ḥebel | HEH-vel | |
| הַיָּ֖ם | hayyām | ha-YAHM | |
| גּ֣וֹי | gôy | ɡoy | |
| כְּרֵתִ֑ים | kĕrētîm | keh-ray-TEEM | |
| דְּבַר | dĕbar | deh-VAHR | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| עֲלֵיכֶ֗ם | ʿălêkem | uh-lay-HEM | |
| כְּנַ֙עַן֙ | kĕnaʿan | keh-NA-AN | |
| אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets | |
| פְּלִשְׁתִּ֔ים | pĕlištîm | peh-leesh-TEEM | |
| וְהַאֲבַדְתִּ֖יךְ | wĕhaʾăbadtîk | veh-ha-uh-vahd-TEEK | |
| מֵאֵ֥ין | mēʾên | may-ANE | |
| יוֹשֵֽׁב׃ | yôšēb | yoh-SHAVE |
Cross Reference
எசேக்கியேல் 25:16
இதோ, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக என் கையை நீட்டி, கிரேத்தியரைச் சங்கரித்து, சமுத்திரக்கரையில் மீதியானவர்களை அழித்து,
ஆமோஸ் 3:1
இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.
எரேமியா 47:7
அது எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடல்துறை தேசத்துக்கு விரோதமாகவும் கர்த்தர் அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே.
யோசுவா 13:3
காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும்,
மாற்கு 12:12
இந்த உவமையைத், தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனத்துக்குப் பயந்து அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
சகரியா 1:6
இராமற்போனாலும, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.
செப்பனியா 3:6
ஜாதிகளைச் சங்கரித்தேன்; அவர்கள் துருகங்கள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனுஷரில்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின.
ஆமோஸ் 5:1
இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.
ஏசாயா 14:30
தரித்திரரின் தலைப்பிள்ளைகள் திருப்தியாய்ப் புசித்து, எளியவர்கள் சுகமாய்ப் படுத்திருப்பார்கள்; உன்வேரைப் பஞ்சத்தினாலே சாகப்பண்ணுவேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்றுபோடுவான்.
நியாயாதிபதிகள் 3:3
பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால் எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும் வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே.
Tags சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு பெலிஸ்தரின் தேசமாகிய கானானே கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன்
Zephaniah 2:5 in Tamil Concordance Zephaniah 2:5 in Tamil Interlinear Zephaniah 2:5 in Tamil Image