Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 6:10 in Tamil

Home Bible Zechariah Zechariah 6 Zechariah 6:10

சகரியா 6:10
சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,

Tamil Indian Revised Version
சிறையிருப்பின் மனிதர்களாகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் மகனாகிய யோசியாவின் வீட்டிற்குள் நுழைந்து,

Tamil Easy Reading Version
“எகல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனின் சிறை கைதிகளாய் இருந்து வந்திருக்கின்றனர். அம்மனிதர்களிடமிருந்து வெள்ளியையும், தங்கத்தையும் பெறு. பிறகு செப்பனியாவின் மகனாகிய யோசியாவின் வீட்டுக்குப் போ.

Thiru Viviliam
நாடுகடத்தப்பட்டுப் பாபிலோனிலிருந்து திரும்பி வந்திருக்கின்ற என் தாய், தோபியா, எதாயா என்பவர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக்கொள்; அன்றைக்கே செப்பனியாவின் மகனான யோசியாவின் இல்லத்திற்குப் போ.

Zechariah 6:9Zechariah 6Zechariah 6:11

King James Version (KJV)
Take of them of the captivity, even of Heldai, of Tobijah, and of Jedaiah, which are come from Babylon, and come thou the same day, and go into the house of Josiah the son of Zephaniah;

American Standard Version (ASV)
Take of them of the captivity, even of Heldai, of Tobijah, and of Jedaiah; and come thou the same day, and go into the house of Josiah the son of Zephaniah, whither they are come from Babylon;

Bible in Basic English (BBE)
Take the offerings of those who went away as prisoners, from Heldai, Tobijah, and Jedaiah, and from the family of Josiah, the son of Zephaniah, who have come from Babylon;

Darby English Bible (DBY)
Take [gifts] of them of the captivity, of Heldai, of Tobijah, and of Jedaiah, and come thou the same day, and enter into the house of Josiah the son of Zephaniah, whither they are come from Babylon;

World English Bible (WEB)
“Take of them of the captivity, even of Heldai, of Tobijah, and of Jedaiah; and come the same day, and go into the house of Josiah the son of Zephaniah, where they have come from Babylon.

Young’s Literal Translation (YLT)
to take of the captivity (who came from Babylon) from Heldai, from Tobijah, and from Jedaiah, `and thou hast come in — thou, in that day, yea, thou hast come into the house of Josiah son of Zephaniah,

சகரியா Zechariah 6:10
சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,
Take of them of the captivity, even of Heldai, of Tobijah, and of Jedaiah, which are come from Babylon, and come thou the same day, and go into the house of Josiah the son of Zephaniah;

לָק֙וֹחַ֙lāqôḥala-KOH-HA
מֵאֵ֣תmēʾētmay-ATE
הַגּוֹלָ֔הhaggôlâha-ɡoh-LA
מֵחֶלְדַּ֕יmēḥeldaymay-hel-DAI
וּמֵאֵ֥תûmēʾētoo-may-ATE
טוֹבִיָּ֖הṭôbiyyâtoh-vee-YA
וּמֵאֵ֣תûmēʾētoo-may-ATE
יְדַֽעְיָ֑הyĕdaʿyâyeh-da-YA
וּבָאתָ֤ûbāʾtāoo-va-TA
אַתָּה֙ʾattāhah-TA
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֔וּאhahûʾha-HOO
וּבָ֗אתָûbāʾtāoo-VA-ta
בֵּ֚יתbêtbate
יֹאשִׁיָּ֣הyōʾšiyyâyoh-shee-YA
בֶןbenven
צְפַנְיָ֔הṣĕpanyâtseh-fahn-YA
אֲשֶׁרʾăšeruh-SHER
בָּ֖אוּbāʾûBA-oo
מִבָּבֶֽל׃mibbābelmee-ba-VEL

Cross Reference

எஸ்றா 7:14
நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,

எஸ்றா 8:26
அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறுதாலந்து நிறையான வெள்ளிப் பணிமுட்டுகளையும், நூறுதாலந்து பொன்னையும்,

ஏசாயா 66:20
இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 28:6
ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவார் என்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:17
அநேக வருஷங்களுக்குப் பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.

ரோமர் 15:25
இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.


Tags சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும் தொபியாவும் யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய் செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து
Zechariah 6:10 in Tamil Concordance Zechariah 6:10 in Tamil Interlinear Zechariah 6:10 in Tamil Image