Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 5:4 in Tamil

Home Bible Zechariah Zechariah 5 Zechariah 5:4

சகரியா 5:4
அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Tamil Indian Revised Version
அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாக சத்தியம் செய்கிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கற்களோடும்கூட நிர்மூலமாக்குவதற்காக அதைப் புறப்பட்டுப்போகச்செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: நான் இந்தப் புத்தகச்சுருளை திருடர்களின் வீடுகளுக்கும் கர்த்தருடைய நாமத்தால் பொய் சத்தியம் செய்தவர்களின் வீடுகளுக்கும் அனுப்புவேன். அந்தப் புத்தகச்சுருள் அங்கே தங்கி அது அவ்வீடுகளை அழிக்கும். அவ்வீட்டிலுள்ள கற்களும் மரத்தூண்களும் அழிக்கப்படும்.”

Thiru Viviliam
நான் அந்தச் சாபத்தை அனுப்புவேன்” என்கிறார் படைகளின் ஆண்டவர். “அது திருடரின் வீட்டிற்குள்ளும் என் பெயரால் பொய்யாணை இடுவோரின் இல்லத்திற்குள்ளும் நுழைந்து, அவரவர் வீட்டில் தங்கி, மரங்கள் கற்கள் உட்பட அவ்வீட்டையே அழித்து விடும்.”

Zechariah 5:3Zechariah 5Zechariah 5:5

King James Version (KJV)
I will bring it forth, saith the LORD of hosts, and it shall enter into the house of the thief, and into the house of him that sweareth falsely by my name: and it shall remain in the midst of his house, and shall consume it with the timber thereof and the stones thereof.

American Standard Version (ASV)
I will cause it to go forth, saith Jehovah of hosts, and it shall enter into the house of the thief, and into the house of him that sweareth falsely by my name; and it shall abide in the midst of his house, and shall consume it with the timber thereof and the stones thereof.

Bible in Basic English (BBE)
And I will send it out, says the Lord of armies, and it will go into the house of the thief and into the house of him who takes a false oath by my name: and it will be in his house, causing its complete destruction, with its woodwork and its stones.

Darby English Bible (DBY)
I will cause it to go forth, saith Jehovah of hosts, and it shall enter into the house of the thief, and into the house of him that sweareth falsely by my name; and it shall lodge in the midst of his house, and shall consume it with the timber thereof and the stones thereof.

World English Bible (WEB)
I will cause it to go out,” says Yahweh of Hosts, “and it will enter into the house of the thief, and into the house of him who swears falsely by my name; and it will remain in the midst of his house, and will destroy it with its timber and its stones.”

Young’s Literal Translation (YLT)
`I have brought it out — an affirmation of Jehovah of Hosts — and it hath come in unto the house of the thief, and unto the house of him who hath sworn in My name to a falsehood, and it hath remained in the midst of his house, and hath consumed it, both its wood and its stones.’

சகரியா Zechariah 5:4
அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
I will bring it forth, saith the LORD of hosts, and it shall enter into the house of the thief, and into the house of him that sweareth falsely by my name: and it shall remain in the midst of his house, and shall consume it with the timber thereof and the stones thereof.

הוֹצֵאתִ֗יהָhôṣēʾtîhāhoh-tsay-TEE-ha
נְאֻם֙nĕʾumneh-OOM
יְהוָ֣הyĕhwâyeh-VA
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
וּבָ֙אָה֙ûbāʾāhoo-VA-AH
אֶלʾelel
בֵּ֣יתbêtbate
הַגַּנָּ֔בhaggannābha-ɡa-NAHV
וְאֶלwĕʾelveh-EL
בֵּ֛יתbêtbate
הַנִּשְׁבָּ֥עhannišbāʿha-neesh-BA
בִּשְׁמִ֖יbišmîbeesh-MEE
לַשָּׁ֑קֶרlaššāqerla-SHA-ker
וְלָ֙נֶה֙wĕlānehveh-LA-NEH
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
בֵּית֔וֹbêtôbay-TOH
וְכִלַּ֖תּוּwĕkillattûveh-hee-LA-too
וְאֶתwĕʾetveh-ET
עֵצָ֥יוʿēṣāyway-TSAV
וְאֶתwĕʾetveh-ET
אֲבָנָֽיו׃ʾăbānāywuh-va-NAIV

Cross Reference

லேவியராகமம் 14:34
நான் உங்களுக்குக் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால்,

யோபு 18:15
அவனுக்கு ஒன்றுமில்லாமற்போனதினால் பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.

நீதிமொழிகள் 3:33
துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

ஆபகூக் 2:9
தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!

மல்கியா 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

உபாகமம் 7:26
அவைகளைபோல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன்வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக் கடவாய், அது சாபத்திற்குள்ளானது.

யோபு 20:26
அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அநுபவிப்பான்.

யாக்கோபு 5:2
உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின.


Tags அது திருடன் வீட்டிலும் என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து அவனவன்வீட்டின் நடுவிலே தங்கி அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்
Zechariah 5:4 in Tamil Concordance Zechariah 5:4 in Tamil Interlinear Zechariah 5:4 in Tamil Image