Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 14:18 in Tamil

Home Bible Zechariah Zechariah 14 Zechariah 14:18

சகரியா 14:18
மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராதஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.

Tamil Indian Revised Version
எகிப்தின் வம்சம் எருசலேமுக்கு வராமலும் சேராமலும்போனால்அவர்களுக்கு மழை பொழியாது, கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத மக்களைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.

Tamil Easy Reading Version
எகிப்திலுள்ள குடும்பத்தார்கள் எவரும் அடைக்கல கூடார பண்டிகை கொண்டாட வராமல் போனால், பின்னர் கர்த்தர் பகைவரது நாடுகளுக்குக் கொடுத்த நோயை அவர்கள் பெறும்படிச் செய்வார்.

Thiru Viviliam
எகிப்து நாட்டினர் அவரை வழிபட வரவில்லையாயின் அவர்களுக்கும் மழை இல்லாமற் போகும். கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மக்களினங்களை வதைத்த அதே கொள்ளைநோய் அவர்களையும் வதைக்கும்.

Zechariah 14:17Zechariah 14Zechariah 14:19

King James Version (KJV)
And if the family of Egypt go not up, and come not, that have no rain; there shall be the plague, wherewith the LORD will smite the heathen that come not up to keep the feast of tabernacles.

American Standard Version (ASV)
And if the family of Egypt go not up, and come not, neither `shall it be’ upon them; there shall be the plague wherewith Jehovah will smite the nations that go not up to keep the feast of tabernacles.

Bible in Basic English (BBE)
And if the family of Egypt does not go up or come there, they will be attacked by the disease which the Lord will send on the nations:

Darby English Bible (DBY)
And if the family of Egypt go not up, and come not, neither [shall it be] upon them; [there] shall be the plague, wherewith Jehovah will smite the nations that go not up to celebrate the feast of tabernacles.

World English Bible (WEB)
If the family of Egypt doesn’t go up, and doesn’t come, neither will it rain on them. This will be the plague with which Yahweh will strike the nations that don’t go up to keep the feast of tents.

Young’s Literal Translation (YLT)
And if the family of Egypt go not up, nor come in, Then not on them is the plague With which Jehovah doth plague the nations That go not up to celebrate the feast of booths.

சகரியா Zechariah 14:18
மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராதஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.
And if the family of Egypt go not up, and come not, that have no rain; there shall be the plague, wherewith the LORD will smite the heathen that come not up to keep the feast of tabernacles.

וְאִםwĕʾimveh-EEM
מִשְׁפַּ֨חַתmišpaḥatmeesh-PA-haht
מִצְרַ֧יִםmiṣrayimmeets-RA-yeem
לֹֽאlōʾloh
תַעֲלֶ֛הtaʿăleta-uh-LEH
וְלֹ֥אwĕlōʾveh-LOH
בָאָ֖הbāʾâva-AH
וְלֹ֣אwĕlōʾveh-LOH
עֲלֵיהֶ֑םʿălêhemuh-lay-HEM
תִּֽהְיֶ֣הtihĕyetee-heh-YEH
הַמַּגֵּפָ֗הhammaggēpâha-ma-ɡay-FA
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יִגֹּ֤ףyiggōpyee-ɡOFE
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶתʾetet
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
לֹ֣אlōʾloh
יַֽעֲל֔וּyaʿălûya-uh-LOO
לָחֹ֖גlāḥōgla-HOɡE
אֶתʾetet
חַ֥גḥaghahɡ
הַסֻּכּֽוֹת׃hassukkôtha-soo-kote

Cross Reference

உபாகமம் 11:10
நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

சகரியா 14:12
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.

சகரியா 14:15
அந்தப் பாளையங்களில் இருக்கும் குதிரைகள் கோவேறு கழுதைகள் ஒட்டகங்கள் கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப் போலவே இருக்கும்.


Tags மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால் கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராதஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்
Zechariah 14:18 in Tamil Concordance Zechariah 14:18 in Tamil Interlinear Zechariah 14:18 in Tamil Image