Full Screen ?
 

Thayaval Petren - தயவால் பெற்றேன்

இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
தயவால் பெற்றேன்
தகப்பனே நன்றி-2-இராஜா

1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே-2
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு-2
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்

2. நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே-2
அற்பமான என் ஆரம்பத்தை-2
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்

Thayaval Petren – தயவால் பெற்றேன் Lyrics in English

Iraajaa neer seytha nanmaikal en thiraannikkum maelaanathae thayavaal petten thakappanae nanti-2-iraajaa 1. Enmael neer vaiththa umkaramae immattum ennai nadaththinathae-2 ontumillaa en nilaikkanndu-2 asattaைppannnnaathavarae anpaal ellaam thantheerae-thayavaal 2. Neethiyum njaanamumaanavarae Yesuvae neerae aatharavae-2 arpamaana en aarampaththai-2 asattaைppannnnaathavarae anpaal ellaam thantheerae-thayavaal

PowerPoint Presentation Slides for the song Thayaval Petren – தயவால் பெற்றேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayaval Petren – தயவால் பெற்றேன் PPT
Thayaval Petren PPT

Thayaval Petren – தயவால் பெற்றேன் Song Meaning

Benefits of King Water
It is beyond my power
Kindly received
Thank you Father-2-King

1. O Umkara that you have placed on me
This is the only thing that keeps me going-2
Nothing is my position-2
He who does not care
Everything is done with love - by grace

2. Righteous and wise
Jesus, You are my support-2
My humble beginnings-2
He who does not care
Everything is done with love - by grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் அசட்டைப்பண்ணாதவரே அன்பால் இராஜா செய்த நன்மைகள் திராணிக்கும் மேலானதே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றிஇராஜா என்மேல் வைத்த உம்கரமே இம்மட்டும் என்னை நடத்தினதே தமிழ்