Full Screen Chords ?
 

Idho Manusharin Mathiyil - இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே

தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே

தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே

மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே

சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே

முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

Idho manusharin mathiyil Lyrics in English

Itho manusharin maththiyil thaevaathi thaevanae vaasam seykiraaraeDhevan thaaparikkum sthalamae tham janaththaarin maththiyilaam Dhevan thaam avarkal thaevanaayirunthae kannnneer yaavaiyum thutaikkiraaraethaeva aalayamum avarae thooya olivilakkum avarae jeevanaalae tham janangalin thaakam theerkkum suththa jeevanathiyum avaraemakimai nirai pooranamae makaa Parisuththa sthalamathuvae entum thuthiyudanae athan vaasal ullae engal paathangal nirkirathaeseeyonae un vaasalkalai jeeva thaevanae naesikkiraar seer mikunthidumey suviseshanthanai koori uyarththiduvom ummaiyaemunnotiyaay Yesu paran moolaikkallaaki seeyonilae vaasanj seythidum unnatha sikaramathai vaanjaiyodu naam naadiduvom

PowerPoint Presentation Slides for the song Idho manusharin mathiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idho Manusharin Mathiyil – இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே PPT
Idho Manusharin Mathiyil PPT

Idho manusharin mathiyil Song Meaning

Here is God among men
You are living

It is a place where God gives grace
Among his people
God is their God
He wipes away all the tears

He is also the temple of God
He is the pure light
He quenches the thirst of his people with life
He is the pure river of life

Full of glory
The Holy of Holies
And within its gates with praise
Our feet are standing

Thy gates, O Zion
The living God loves
Good evangelism
Let us lift you up

Jesus is the pioneer
Be a corner stone in Zion
Vasanj makes the great peak
We will seek with desire

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவனே தம் அவரே இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி வாசம் செய்கிறாரேதேவன் தாபரிக்கும் ஸ்தலமே ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரேதேவ தமிழ்