அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான் – 2
1.எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அபிஷேகம் எனக்குத் தான் – 2
2.சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான் – 2
3.என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே – 2
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான் – 2
அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan Enakulle Lyrics in English
Akkiniyin Dhevan enakkullae irukkiraar sarva valla Dhevan enakkullae irukkiraar – 2 kalangamaattaேn naan kalangamaattaேn vetti enakkuth thaan – 2 1.eliyaavin thaevanae enakkullae irukkiraar elisaavin thaevanae enakkullae irukkiraar – 2 kalangamaattaேn naan kalangamaattaேn apishaekam enakkuth thaan – 2 2.saaththaanin soolchchiyellaam intha apishaekam murikkumae – 2 kalangamaattaேn naan kalangamaattaேn athisayam enakkuth thaan – 2 3.en paaththiram apishaekaththaal athu nirampi valiyumae – 2 kalangamaattaேn naan kalangamaattaேn akkini enakkuth thaan – 2
PowerPoint Presentation Slides for the song அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan Enakulle
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devan Enakulle – அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin PPT
Devan Enakulle PPT

