மத்தேயு 6:5 படம்
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அன்றியும்நீஜெபம்பண்ணும்போதுமாயக்காரரைப்போலிருக்கவேண்டாம்;மனுஷர்காணும்படியாகஅவர்கள்ஜெபஆலயங்களிலும்வீதிகளின்சந்திகளிலும்நின்றுஜெபம்பண்ணவிரும்புகிறார்கள்;அவர்கள்தங்கள்பலனைஅடைந்துதீர்ந்ததென்றுமெய்யாகவேஉங்களுக்குச்சொல்லுகிறேன்.
மத்தேயு 6:5 Picture in Tamil