Lyrics PPT

Devane En Deva PPT - தேவனே என் தேவா

தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போல
தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்)

Slide 1

தேவனே என் தேவா உம்மை நோக்கினேன் தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போல தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்)

Slide 2

1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம் ஓடி வருகிறேன் உம் வல்லமை மகிமை கண்டு உலகை மறக்கின்றேன்

Slide 3

2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை எனக்குப் போதுமே உதடுகளாலே துதிக்கின்றேன் உலகை மறக்கின்றேன்

Slide 4

3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன் இராச்சாமத்தில் தியானிக்கிறேன் உம் சிறகுகளின் நிழல்தனிலே உலகை மறக்கின்றேன்

Slide 5

4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை பற்றி கொண்டது உம் வலக்கரமோ என்னை நாளும் தாங்கிக் கொண்டது

Slide 6

5. வாழ்நாளெல்லாம் உம் நாமம் வாழ்த்திப் பாடுவேன் சுவையான உணவை உண்பதுபோல் திருப்தி அடைகின்றேன்

தேவனே என் தேவா - Devane En Deva PowerPoint

Devane En Deva - தேவனே என் தேவா Lyrics

Devane En Deva PPT

Download தேவனே என் தேவா - Devane En Deva Tamil PPT