லூக்கா 21:6
அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
Tamil Easy Reading Version
அந்த மகன் பசிமிகுதியால் பன்றிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையாகிலும் உண்ண வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒருவரும் எந்த உணவையும் கொடுக்கவில்லை.
Thiru Viviliam
அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால், அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
King James Version (KJV)
And he would fain have filled his belly with the husks that the swine did eat: and no man gave unto him.
American Standard Version (ASV)
And he would fain have filled his belly with the husks that the swine did eat: and no man gave unto him.
Bible in Basic English (BBE)
And so great was his need that he would have been glad to take the pigs’ food, and no one gave him anything.
Darby English Bible (DBY)
And he longed to fill his belly with the husks which the swine were eating; and no one gave to him.
World English Bible (WEB)
He wanted to fill his belly with the husks that the pigs ate, but no one gave him any.
Young’s Literal Translation (YLT)
and he was desirous to fill his belly from the husks that the swine were eating, and no one was giving to him.
லூக்கா Luke 15:16
அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
And he would fain have filled his belly with the husks that the swine did eat: and no man gave unto him.
And | καὶ | kai | kay |
he would fain | ἐπεθύμει | epethymei | ape-ay-THYOO-mee |
filled have | γεμίσαι | gemisai | gay-MEE-say |
his | τὴν | tēn | tane |
κοιλίαν | koilian | koo-LEE-an | |
belly | αὐτοῦ | autou | af-TOO |
with | ἀπὸ | apo | ah-POH |
the | τῶν | tōn | tone |
husks | κερατίων | keratiōn | kay-ra-TEE-one |
that | ὧν | hōn | one |
the | ἤσθιον | ēsthion | A-sthee-one |
swine | οἱ | hoi | oo |
did eat: | χοῖροι | choiroi | HOO-roo |
and | καὶ | kai | kay |
no man | οὐδεὶς | oudeis | oo-THEES |
gave | ἐδίδου | edidou | ay-THEE-thoo |
unto him. | αὐτῷ | autō | af-TOH |
லூக்கா 21:6 ஆங்கிலத்தில்
Tags அவர் நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்
லூக்கா 21:6 Concordance லூக்கா 21:6 Interlinear லூக்கா 21:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 21