Bible

லேவியராகமம் 8:31 படம்

பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,

பின்புமோசேஆரோனையும்அவன்குமாரரையும்நோக்கி:நீங்கள்அந்தமாம்சத்தைஆசரிப்புக்கூடாரவாசலிலேவேவித்து,ஆரோனும்அவன்குமாரரும்அதைப்புசிப்பார்களாகஎன்றுகட்டளையிட்டிருக்கிறபடியே,அங்கேஅதையும்உங்கள்பிரதிஷ்டைப்பலிகளுள்ளகூடையில்இருக்கிறஅப்பத்தையும்புசித்து,
Click consecutive words to select a phrase. Click again to deselect.

லேவியராகமம் 8:31 Picture in Tamil