Bible

நியாயாதிபதிகள் 8:21 படம்

அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.

அப்பொழுதுசேபாவும்சல்முனாவும்;நீரேஎழுந்துஎங்கள்மேல்விழும்;மனுஷன்எப்படியோஅப்படியேஅவன்பெலனும்இருக்கும்என்றார்கள்;கிதியோன்எழுந்து,சேபாவையும்சல்முனாவையும்கொன்றுபோட்டு,அவர்கள்ஒட்டகங்களின்கழுத்துகளில்இருந்தசாந்துக்காறைகளைஎடுத்துக்கொண்டான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

நியாயாதிபதிகள் 8:21 Picture in Tamil