Bible

ஆதியாகமம் 26:7 படம்

அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

அவ்விடத்துமனிதர்கள்அவன்மனைவியைக்குறித்துவிசாரித்தபோது:இவள்என்சகோதரிஎன்றான்.ரெபெக்காள்பார்வைக்குஅழகுள்ளவளானபடியால்,அவ்விடத்துமனிதர்கள்அவள்நிமித்தம்தன்னைக்கொல்லுவார்கள்என்றுஎண்ணி,அவளைத்தன்மனைவிஎன்றுசொல்லப்பயந்தான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

ஆதியாகமம் 26:7 Picture in Tamil