ஆதியாகமம் 12:4
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
Tamil Indian Revised Version
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
மேலும் தேவன் ஆபிரகாமிடம், “இது உடன்படிக்கையில் உனது பகுதியாகும். நீயும் உனது சந்ததியும் இந்த உடன்படிக்கையை மனதில் வைத்திருக்க வேண்டும்.
Thiru Viviliam
மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
King James Version (KJV)
And God said unto Abraham, Thou shalt keep my covenant therefore, thou, and thy seed after thee in their generations.
American Standard Version (ASV)
And God said unto Abraham, And as for thee, thou shalt keep my covenant, thou, and thy seed after thee throughout their generations.
Bible in Basic English (BBE)
And God said to Abraham, On your side, you are to keep the agreement, you and your seed after you through all generations.
Darby English Bible (DBY)
And God said to Abraham, And [as for] thee, thou shalt keep my covenant, thou and thy seed after thee in their generations.
Webster’s Bible (WBT)
And God said to Abraham, Thou shalt keep my covenant therefore, thou, and thy seed after thee, in their generations.
World English Bible (WEB)
God said to Abraham, “As for you, you will keep my covenant, you and your seed after you throughout their generations.
Young’s Literal Translation (YLT)
And God saith unto Abraham, `And thou dost keep My covenant, thou and thy seed after thee, to their generations;
ஆதியாகமம் Genesis 17:9
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைΠρறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
And God said unto Abraham, Thou shalt keep my covenant therefore, thou, and thy seed after thee in their generations.
And God | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
unto | אֶל | ʾel | el |
Abraham, | אַבְרָהָ֔ם | ʾabrāhām | av-ra-HAHM |
Thou | וְאַתָּ֖ה | wĕʾattâ | veh-ah-TA |
shalt keep | אֶת | ʾet | et |
בְּרִיתִ֣י | bĕrîtî | beh-ree-TEE | |
covenant my | תִשְׁמֹ֑ר | tišmōr | teesh-MORE |
therefore, thou, | אַתָּ֛ה | ʾattâ | ah-TA |
seed thy and | וְזַרְעֲךָ֥ | wĕzarʿăkā | veh-zahr-uh-HA |
after | אַֽחֲרֶ֖יךָ | ʾaḥărêkā | ah-huh-RAY-ha |
thee in their generations. | לְדֹֽרֹתָֽם׃ | lĕdōrōtām | leh-DOH-roh-TAHM |
ஆதியாகமம் 12:4 ஆங்கிலத்தில்
Tags கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான் லோத்தும் அவனோடேகூடப் போனான் ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்
ஆதியாகமம் 12:4 Concordance ஆதியாகமம் 12:4 Interlinear ஆதியாகமம் 12:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 12