அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:37 படம்
அதற்குப் பவுல் ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும் என்றான்.
அதற்குப்பவுல்ரோமராகியஎங்களைஅவர்கள்நியாயம்விசாரியாமல்,வெளியரங்கமாய்அடித்து,சிறைச்சாலையிலேபோட்டார்கள்;இப்பொழுதுஇரகசியமாய்எங்களைவிடுதலையாக்குகிறார்களோ?அப்படியல்ல,அவர்களேவந்து,எங்களைவெளியேஅழைத்துஅனுப்பிவிடட்டும்என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:37 Picture in Tamil