Full Screen ?
 

Kurusinil Thongiyae Kuruthiyum Vatiya - குருசினில் தொங்கியே குருதியும் வடிய

குருசினில் தொங்கியே குருதியும் வடிய,
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந்துயர், பாவி,
கொள்ளாய் கண் கொண்டு.

1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத் திரள் சூழ.

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க – ய+த
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை

3. சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ! – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ?

Kurusinil Thongiyae Kuruthiyum Vatiya Lyrics in English

kurusinil thongiyae kuruthiyum vatiya,
kolkathaa malaithanilae – nam
kuruvaesu suvaami kodunthuyar, paavi,
kollaay kann konndu.

1. sirasinil munnmuti uruththida, arainthae
siluvaiyil serththaiyo – theeyar
thirukkarang kaalkalil aannikalatiththaar
senaith thiral soola.

2. paathakar naduvil paaviyinaesan
paathakanpol thonga – ya+tha
paathakar parikaasangal pannnnip
paduththiya kodumaithanai

3. santhirasooriya sakala vaan senaikal
sakiyaamal naanuthaiyo! – thaeva
sunthara maintha nuyir vidukaatchiyaal
thutikkaa nenjunntoo?

PowerPoint Presentation Slides for the song Kurusinil Thongiyae Kuruthiyum Vatiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kurusinil Thongiyae Kuruthiyum Vatiya – குருசினில் தொங்கியே குருதியும் வடிய PPT
Kurusinil Thongiyae Kuruthiyum Vatiya PPT

தமிழ்