சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே
செத்த மனிதனை உயிர்ப்
பியுமே
சிக்குண்டு தவிக்கிறேன் உ
லகினிலே
சீக்கிரம் வந்தென்னை தப்பு
வியுமே
பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்
அக்கிரமங்கள் நீங்க என்னை கழுவி
விடும்
மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தே
கண்முன்னே பொல்லாகினை நடத்திவிட்
டேன்
உம் முன்னே பாவங்களை உடுத்திவி
ட்டேன்
…சுத்த இருதயத்தை
உள்ளத்தில் உண்மை தன்னை விரும்புகிறீர்
ஞானத்தை என்னிடத்தில் விளம்பு
கிறீர்
சுத்தகரித்திடும் குற்றம் எரித்திடும்
வெண் மழை என்னை வெண்மையாக்கி
டும்
கன்மலை நீர் என்னை தன்மையா
க்கிடும்
…சுத்த இருதயத்தை
நல் இதயத்தை என்னுள் சிருஷ்டியுமே
உள் இதயத்தில் ஆவி புதுப்
பியுமே
பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்
இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு
தாரீர்
உற்சாக ஆவி என்னை தாங்க செ
ய்குவீர்
…சுத்த இருதயத்தை
வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்
கட்டுண்ட பாவிதனை ஏற்றிச்
செல்கிறீர்
பாவ பழிகளை நீக்கிடும் அய்யனே
பொய்யனை மாற்றும் பரலோக மெய்
யனே
எம்பிரித்தும்மை பாடி போற்
றிடுவேனே
…சுத்த இருதயத்தை
சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே
Suththa Iruthayaththai Sirushtiyumae
செத்த மனிதனை உயிர்ப்
பியுமே
Seththa Manithanai Uyirppiyumae
சிக்குண்டு தவிக்கிறேன் உ
லகினிலே
Sikkunndu Thavikkiraen Ulakinilae
சீக்கிரம் வந்தென்னை தப்பு
வியுமே
Seekkiram Vanthennai Thappuviyumae
பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்
Paavangal Neenga Ennai Suththikariyum
அக்கிரமங்கள் நீங்க என்னை கழுவி
விடும்
Akkiramangal Neenga Ennai Kaluvi Vidum
மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தே
Meeruthal Arinthaen Paavangal Therinthae
கண்முன்னே பொல்லாகினை நடத்திவிட்
டேன்
Kannmunnae Pollaakinai Nadaththivittaen
உம் முன்னே பாவங்களை உடுத்திவி
ட்டேன்
Um Munnae Paavangalai Uduththivittaen
...சுத்த இருதயத்தை
...suththa Iruthayaththai
உள்ளத்தில் உண்மை தன்னை விரும்புகிறீர்
Ullaththil Unnmai Thannai Virumpukireer
ஞானத்தை என்னிடத்தில் விளம்பு
கிறீர்
Njaanaththai Ennidaththil Vilampukireer
சுத்தகரித்திடும் குற்றம் எரித்திடும்
Suththakariththidum Kuttam Eriththidum
வெண் மழை என்னை வெண்மையாக்கி
டும்
Venn Malai Ennai Vennmaiyaakkidum
கன்மலை நீர் என்னை தன்மையா
க்கிடும்
Kanmalai Neer Ennai Thanmaiyaakkidum
...சுத்த இருதயத்தை
...suththa Iruthayaththai
நல் இதயத்தை என்னுள் சிருஷ்டியுமே
Nal Ithayaththai Ennul Sirushtiyumae
உள் இதயத்தில் ஆவி புதுப்
பியுமே
Ul Ithayaththil Aavi Puthuppiyumae
பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்
Paaviyai Thallaatheer Aaviyai Allaatheer
இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு
தாரீர்
Iratchippin Santhoshaththai Enakku Thaareer
உற்சாக ஆவி என்னை தாங்க செ
ய்குவீர்
Ursaaka Aavi Ennai Thaanga Seykuveer
...சுத்த இருதயத்தை
...suththa Iruthayaththai
வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்
Vettunnda Aavithanai Aettukkolkireer
கட்டுண்ட பாவிதனை ஏற்றிச்
செல்கிறீர்
Kattunnda Paavithanai Aettichchelkireer
பாவ பழிகளை நீக்கிடும் அய்யனே
Paava Palikalai Neekkidum Ayyanae
பொய்யனை மாற்றும் பரலோக மெய்
யனே
Poyyanai Maattum Paraloka Meyyanae
எம்பிரித்தும்மை பாடி போற்
றிடுவேனே
Empiriththummai Paati Pottiduvaenae
...சுத்த இருதயத்தை
...suththa Iruthayaththai
Suththa Iruthayaththai Sirushtiyumae Chords Keyboard
suththa Iruthayaththai Sirushtiyumae
seththa Manithanai Uyirp
piyumae
sikkunndu Thavikkiraen U
lakinilae
seekkiram Vanthennai Thappu
viyumae
paavangal Neenga Ennai Suththikariyum
akkiramangal Neenga Ennai Kaluvi
Vidum
meeruthal Arinthaen Paavangal Therinthae
kannmunnae Pollaakinai Nadaththivit
taen
um Munnae Paavangalai Uduththivi
ttaen
...suththa Iruthayaththai
ullaththil Unnmai Thannai Virumpukireer
njaanaththai Ennidaththil Vilampu
kireer
suththakariththidum Kuttam Eriththidum
venn Malai Ennai Vennmaiyaakki
dum
kanmalai Neer Ennai Thanmaiyaa
kkidum
...suththa Iruthayaththai
nal Ithayaththai Ennul Sirushtiyumae
ul Ithayaththil Aavi Puthup
piyumae
paaviyai Thallaatheer Aaviyai Allaatheer
iratchippin Santhoshaththai Enakku
Thaareer
ursaaka Aavi Ennai Thaanga Se
ykuveer
...suththa Iruthayaththai
vettunnda Aavithanai Aettukkolkireer
kattunnda Paavithanai Aettich
selkireer
paava Palikalai Neekkidum Ayyanae
poyyanai Maattum Paraloka Mey
yanae
empiriththummai Paati Por
riduvaenae
...suththa Iruthayaththai
Suththa Iruthayaththai Sirushtiyumae Chords Guitar
Suththa Iruthayaththai Sirushtiyumae Chords for Keyboard, Guitar and Piano