Full Screen ?
 

Vareroo Deva Ennandai - வாறீரோ தேவா என்னண்டை

பல்லவி

வாறீரோ தேவா! என்னண்டை!

அனுபல்லவி

என தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி

1. நேசா யுன தருளுக்காக
நீசன் வேண்டுறேன் நீ கேட்க;
தீரா தெந்தன் தீமை போக்க
தீயோனை உன்னைப் போலாக்க – வாறீரோ

2. கள்ளமில்லா மனது கொண்டு
கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;
தள்ள இம்மைக் குப்பை என்று
தா வுன்னரு ளெனக் கின்று! – வாறீரோ

3. உன்னருகை நா னடைந்து,
ஒழுகச்செய் யருள் புரிந்து;
அண்ணல் காலடிகள் கண்டு
திண்ணமாய்ப் பின்செல்வேன் நன்று! – வாறீரோ

4.சத்துருவை ஜெயித்த நாதா!
சித்தங் கலங்காத தீரா!
நித்தம் போரை நான் ஜெயிக்க
கர்த்தா ! சுக்தி தா சிறக்க – வாறீரோ

5.சீயோன் மலை மீதி னின்று
தூதர் உம்மை ராஜாவென்று,
நேயமாய்ப் பணிவதென்று
சேயனும் போற்றுவேன் நன்றி – வாரீரோ

Vareroo Deva Ennandai – வாறீரோ தேவா என்னண்டை Lyrics in English

Pallavi vaareero thaevaa! Ennanntai! Anupallavi ena thaathmaa vaadu thummaith thaetiththaeti 1. Naesaa yuna tharulukkaaka neesan vaennduraேn nee kaetka; theeraa thenthan theemai pokka theeyonai unnaip polaakka – vaareero 2. Kallamillaa manathu konndu karththaa! Un siththam naan kanndu; thalla immaik kuppai entu thaa vunnaru lenak kintu! – vaareero 3. Unnarukai naa natainthu, olukachchey yarul purinthu; annnal kaalatikal kanndu thinnnamaayp pinselvaen nantu! – vaareero 4.saththuruvai jeyiththa naathaa! Siththang kalangaatha theeraa! Niththam porai naan jeyikka karththaa ! Sukthi thaa sirakka – vaareero 5.seeyon malai meethi nintu thoothar ummai raajaaventu, naeyamaayp pannivathentu seyanum pottaுvaen nanti – vaareero

PowerPoint Presentation Slides for the song Vareroo Deva Ennandai – வாறீரோ தேவா என்னண்டை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vareroo Deva Ennandai – வாறீரோ தேவா என்னண்டை PPT
Vareroo Deva Ennandai PPT

வாறீரோ தீரா கர்த்தா கண்டு தா பல்லவி தேவா என்னண்டை அனுபல்லவி தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி நேசா யுன தருளுக்காக நீசன் வேண்டுறேன் கேட்க தமிழ்