Full Screen ?
 

Oru Kuppi Thailaththin - ஒரு குப்பி தைலத்தின்

ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin

ஒரு குப்பி தைலத்தின் நறுமணத்தை
ஒரு குட்டி செத்தை நாறச்செய்யுமே
ஒரு குடம் பாலில் துளி விஷமே
தவறி பட்டாலும் எல்லாம் கெடுமே – 2

ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே ஒரே தேவன்
இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2

பரிசுத்தம் இல்லாமல் இறைவனை
நீ தரிசிக்க முடியாது என்று இருப்பதனால்
அனுதினம் உள்ளத்தை அராந்திடு
அசுத்தங்கள் நீக்கி அதில் நிலைத்திடு – 2

ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே
ஒரே தேவன் இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2

ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin Lyrics in English

Oru kuppi thailaththin – Oru Kuppi Thailaththin oru kuppi thailaththin naraுmanaththai oru kutti seththai naarachcheyyumae oru kudam paalil thuli vishamae thavari pattalum ellaam kedumae – 2 orae oru jiviyam ulakinilae orae Dhevan Yesuvukkaay ulaiththidavae Parisuththa vaalvil siraு paavamae paramanai unnintu piriththidumae – 2 Parisuththam illaamal iraivanai nee tharisikka mutiyaathu entu iruppathanaal anuthinam ullaththai araanthidu asuththangal neekki athil nilaiththidu – 2 orae oru jiviyam ulakinilae orae Dhevan Yesuvukkaay ulaiththidavae Parisuththa vaalvil siraு paavamae paramanai unnintu piriththidumae – 2

PowerPoint Presentation Slides for the song ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Kuppi Thailaththin – ஒரு குப்பி தைலத்தின் PPT
Oru Kuppi Thailaththin PPT

குப்பி தைலத்தின் ஜிவியம் உலகினிலே தேவன் இயேசுவுக்காய் உழைத்திடவே பரிசுத்த வாழ்வில் பாவமே பரமனை உன்னின்று பிரித்திடுமே Oru Kuppi Thailaththin நறுமணத்தை குட்டி செத்தை தமிழ்